Categories
தேசிய செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு ரத்து… எதிர்பாராத அதிரடி அறிவிப்பு…!!!

ஜூலை 26ஆம் தேதி முதல் நடைபெற இருந்த முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து புதுச்சேரி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் வரும் ஜூலை 26ம் தேதி முதல் நடைபெறவிருந்த முதலாமாண்டு முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இளநிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு, முதுநிலை முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |