Categories
Uncategorized

‘வெற்றிகரமான ஆப்கானை உருவாக்குவோம்’…. ஜனாதிபதி மாளிகையில் மாநாடு…. தகவல் வெளியிட்ட தலீபான்களின் செய்தி தொடர்பாளர்….!!

ஆப்கானிஸ்தானில் உள்ள அதிபர் மாளிகையில் தலீபான்கள் முதல் செய்தி மாநாட்டை நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் தலீபான்களால் கைப்பற்றப்பட்டு பின்னர் நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியுள்ளது. இதனை அடுத்து ராணுவம் முதல் அனைத்து துறைகளும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. மேலும் தலீபான்களின் கையில் நாடு சிக்கியுள்ளதால் அதனை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்து அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் பறி போகுமோ என்ற பய உணர்வு அனைவரிடமும் […]

Categories

Tech |