இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டியானது இன்று நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக இத்தொடரில் தன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இப்போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெறுகிறது. முன்பாக உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப்பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இரண்டு பேருமே இடம் பிடித்துள்ளதால் 11 பேர் அணியில் விளையாடப் போவது யார் என்ற மிகப்பெரிய விவாதம் இந்திய வட்டாரத்தில் நடந்து வருகிறது. இந்த […]
Tag: முதல் டி20 போட்டி
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றது. வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி தாக்கவில் இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 60 ரன்கள் குவித்தார்.ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபருக்கி, அஸ்மதுல்லா ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.இதையடுத்து […]
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் மற்றும் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு […]
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அண்மையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது .இதில் இந்திய அணி 3- 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு தொடங்குகிறது.இதில் காயம் காரணமாக கே.ல்.ராகுல் தொடரிலிருந்து விலகியதால் கேப்டன் ரோகித் சர்மாவுடன், இஷான் […]
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நாளை தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்நிலையில் காயம் காரணமாக இந்திய அணியில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் […]
இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நாளை தொடங்குகிறது. இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது .இந்நிலையில் போட்டியை காண பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மேற்கு வங்காள மாநில அரசு கூறியிருந்தது . ஆனால் இதற்கு பிசிசிஐ அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக முதல் டி20 போட்டி ரசிகர்கள் இன்றி நடைபெற உள்ளது. மேலும் விளம்பரதாரர்கள் மற்றும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
இலங்கை -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணி,ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையான முதல் டி20 போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.மேலும் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜஸ்டின் லாங்கர் கடந்த வாரம் திடீரென பதவி விலகியதால் ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு அந்த அணி களம் காணும் முதல் போட்டி என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .மேலும் […]
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 வீரர்கள் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் […]
வங்காளதேச அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி தாக்காவில் இன்று நடந்தது .இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்பிறகு 128 […]
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது . இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்டின் கப்தில் 70 ரன்களும் , சாப்மேன் 63 […]
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது . இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டி20 போட்டி ராஜஸ்தானில் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனிடையே இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் […]
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது .இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி தொடக்கத்தில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 9 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது. […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபார வெற்றி பெற்றுள்ளது . வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் […]
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது .இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 46 ரன்களும் […]
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி கொழும்பில் உள்ள பிரேமதசா மைதானத்தில் தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தப்போட்டியில் அறிமுக வீரராக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி களமிறங்குகிறார். […]
இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது . ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி […]
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நார்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது . ஆனால் […]
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள நார்த்தம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 177 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நடாலி சீவர் 55 ரன்கள், ஆலன் […]