Categories
உலக செய்திகள்

12 முதல் 17 வயதினருக்கு… முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு..!!

அடுத்த வாரம் 12 முதல் 17 வயதினருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தென்னாப்பிரிக்காவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளை 70% மக்களுக்கு செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த வாரம் 12 முதல் 17 வயதினருக்கு பைசர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தென்னாப்பிரிக்காவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சுகாதாரத்துறை தரப்பில் […]

Categories
உலக செய்திகள்

ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள்… 16 மற்றும் 17 வயதினருக்கு முதல் டோஸ் தடுப்பூசி… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு..!!

பிரித்தானியாவில் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் 16 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பள்ளிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளதால் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் ஏராளமானோர் தடுப்பூசியை பெற்று பாதுகாப்பிற்கு உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள என்ஹெச்எஸ்ஸிடம் 16 மற்றும் 17 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி திட்டம்…. தடுப்பூசிகள் மூலம் வெற்றி பெற்றோம்…. அறிவிப்பு வெளியிட்ட முதல் நாடு….!!

ஜெர்மன் அரசு தனது மக்களில் 20 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 20 சதவீதம் மக்களுக்கு முதல் தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது […]

Categories

Tech |