Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் நாளில் அதிரடி வசூல் வேட்டை….. சிம்புவின் “வெந்து தணிந்தது காடு”…. எவ்வளவு தெரியுமா?….!!!!

கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் தரமான கேங்ஸ்டர் படமாக வெளியாகி உள்ள வெந்து தணிந்தது காடு படம் முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த இந்த படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று தான் கூற வேண்டும். சுமார் 500 ஸ்க்ரீன்களுக்கு மேல் திரையிடப்பட்ட வெந்து தணிந்தது காடு முதல் நாளில் 80 சதவீதம் நிரம்பி படக்குழுவுக்கு வசூலை வாரிக் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். படத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தோல்வி அடைந்த கன்னித்தன்மை சோதனை”…. திருமணமான முதல் நாளே வெடித்த சம்பவம்…. அதிரடி ட்விஸ்ட்….!!!!

ராஜஸ்தானில் சன்சி நாடோடி சமூகத்தில் திருமணம் முடிந்த பிறகு புது மணப்பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை செய்யும் பழக்கம் உள்ளது. இந்த சோதனையில் அவள் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அந்த இளம் பெண் திருமணத்திற்கு முன்பு கண்ணிகழியாமல் இருக்கின்றார் என்பது நம்பப்படும். இந்நிலையில் பில்லிவாரா மாவட்டத்தில் வசித்து வரும் 24 வயதான இளம் பெண் தனது புகுந்த வீட்டார் கொடுமைப்படுத்துகின்றனர் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது தன்னை […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆரம்பமான ஆடி மாசம்…… ஜெகஜோதியாக தேங்காய் சுட்டு வரவேற்ற மக்கள்…..!!!!

ஆடி மாதம் முதல் நாளான இன்று காலை முதல் சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. புதிய தேங்காய் எடுத்து அதன் மேல் உள்ள நாறுகளை அகற்றி தேங்காயில் ஒரு கண்ணில் துளையிட்டு, தேங்காய் தண்ணீரை வெளியேற்றி துளையிட்ட கண்களின் வழியாக தேங்காய் கொல் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவுல், ஏலக்காய் போன்றவற்றை கலந்து பின்னர் ஒரு நீண்ட ஒரு முனை கூறாக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் அந்த தேங்காயை சொருகினர். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் பள்ளிகள் திறப்பு….. “முதல் நாளிலேயே மாணவர்களுக்கான குட்நியூஸ்”….!!!!

1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. முதல் நாளில் இருந்தே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

திங்கள்கிழமை பள்ளிகள் திறப்பு….. முதல் நாளிலேயே புத்தகம்….. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டிற்கான பள்ளி வகுப்புகள் ஜூன் 13-ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்க உள்ளது. திங்கள்கிழமை 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் விரைவாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே விநியோகிக்கப்பட வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் புழல் ஒன்றியம் […]

Categories
தேசிய செய்திகள்

திறக்கப்பட்ட முதல் நாளே பாபா கோயில் ஹவுஸ்ஃபுல்…. மகிழ்ச்சியில் கோயில் நிர்வாகம்….!!

சீரடி சாய்பாபா கோயில் திறக்கப்பட்ட முதல் நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கொரோனா நெருக்கடி காரணமாக பக்தர்கள் வருகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து நேற்று முதல் சீரடி கோயில் திறக்கப்படும் என ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தன்டிரஸ்ட் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் கூட்ட […]

Categories

Tech |