Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பயமாக இருந்தது” ஐந்து மாதங்களுக்குப் பிறகு பயிற்சியில் ஈடுபட்ட ஆர்சிபி அணி கேப்டன்….!!

நீண்ட நாட்களுக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆர்சிபி அணியின் கேப்டன் முதல் பந்தை எதிர்கொள்ள சிறிது பயமாக இருந்தது என கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் 13வது ஐபிஎல் தொடர் நடைபெற உள்ளது. இதன் போட்டிகள் துபாயில் நடைபெற உள்ளதால் இதற்காக வீரர்கள் அங்கு சென்று பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் வலை பயிற்சியில் ஈடுபட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில் “ஐந்து மாதங்களுக்குப் பிறகு […]

Categories

Tech |