Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… முதல் நாளில் கலெக்ஷன் இவ்வளவுதானா….? “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் வசூல் குறித்து லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க, ஷிவானி நாராயணன், ஆனந்த் ராஜ், முனிஸ் காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில்  நாய் சேகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தாவின் யசோதா….. முதல் நாளில் BLOCK BUSTER ஹிட்….. வசூலில் பின்னி பெடல்…. எவ்வளவு தெரியுமா…..?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா யசோதா என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தில் எழுத்தாளராக நடிகை சமந்தா நடித்துள்ள நிலையில், வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ் மற்றும் மதுரிமா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சரும பிரச்சனையால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நடிகை சமந்தா கலந்து கொண்டார். அதன் பிறகு இவர் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளருடன் பயிற்சி எடுக்கும் வீடியோவும் சமூக வலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்… முதல் நாள் வசூலில் சாதனை படம்… எது தெரியுமா?…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களுக்காக வருகை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து திரையரங்குகளில் கொண்டாடுவர். அதன்படி ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என நடிகர்களின் படங்களை முதல் நாள் திரையரங்குகளில் விழாக்கோலம் போல் மேளம் அடித்து, பட்டாசு வெடித்து, பால் அபிஷேகம் செய்து கொண்டாடுவார்கள். அதன்படி இந்த வருடம் திரையரங்கில் அஜித்தின் வலிமை படமும், விஜயின் பீஸ்ட் படமும், கமல் விஜய் சேதுபதியின் விக்ரம் படமும், திரை பிரபலங்கள் பலரும் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ…. முதல் நாளில் மட்டும் இம்புட்டு வசூலா….! மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்….!!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புதிய சாதனை படைத்த பொன்னியின் செல்வன்” முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…..? வியப்பில் திரையுலகினர்….!!!

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி கடந்த 1955-ம் ஆண்டு வெளியான புகழ்பெற்ற நாவல் பொன்னியின் செல்வன். இந்த நாவலை மணிரத்தினம் பிரம்மாண்ட படமாக 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், பிரகாஷ் ராஜ், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நானே வருவேன் வசூல்” செல்வராகவனை வியப்பில் ஆழ்த்திய தயாரிப்பாளர்….. என்ன செய்தார் தெரியுமா….?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் “விருமன்”… அந்தப் படத்தை விட மூன்று மடங்கு அதிக வசூல்…!!!!

விருமன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் கார்த்திக் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். இவர் தற்போது கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்ரம்” முதல் நாள் வசூல்…. பீஸ்ட், 2.0 எல்லாம் காலி….!!!!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கிறார்.  இந்நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியாகியது. பட வெளியீட்டை முன்னிட்டு நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவரத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தத் திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 40 முதல் 45 கோடியை முதல் நாள் வசூலாக ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜயின் பீஸ்ட் […]

Categories
சற்றுமுன் சினிமா

BREAKING: ‘KGF 2’ முதல் நாள் வசூல்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகமெங்கும் வெளியான கே ஜி எஃப் 2 திரைப்படம் இந்தியா முழுவதும் ஒரே நாளில் 134.5 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் 156 கோடி வசூல் பெற்று முதலிடத்திலும், பாகுபலி 152 கோடி வசூல் பெற்று இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதையடுத்து மூன்றாவது இடத்தை கே ஜி எஃப் 2 பிடித்துள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்”…. முதல் நாள் செய்த மாஸ் வசூல்….. இத்தனை கோடியா….?

‘எதற்கும் துணிந்தவன்’ படம் முதல் நாள் செய்த மாஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.   சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்கில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்தின் முதல் நாள் வசூல்……. வெளியான கணிப்பு தகவல்……!!!

‘வலிமை’ திரைப்படம் முதல் நாள் செய்யும் வசூல் குறித்த கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது. அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் இரண்டாவது பாடல் ‘மதர் சாங்’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் ”மாநாடு”….. படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…..?

‘மாநாடு ‘படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், நேற்று வெளியான இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. முதல் நாளில் தமிழகத்தில் இத்தனை கோடி வசூலா….?

‘அண்ணாத்த’ படம் தமிழகத்தில் முதல் நாள் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் தமிழ்நாட்டில் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”டாக்டர்” படத்தின் முதல் நாள் வசூல்…. இத்தனை கோடியா….? வெளியான அதிரடி தகவல்….!!

டாக்டர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்காக அவரின் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அதிக அளவில் திரண்டது. மேலும், தனது படத்தை தனது ரசிகர்களுடன் பார்ப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன், அனிருத் ஆகியோர்கள் திரையரங்கிற்கு சென்று பார்த்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ருத்ர தாண்டவம்”படத்தின் முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா. வெளியான ரிப்போர்ட்…!!!

ரிச்சர்ட் நடித்துள்ள ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் மற்றும் தர்ஷா குப்தா நடித்துள்ள படம் ”ருத்ரதாண்டவம்”. இந்த படத்தில்  ஹீரோவாக நடித்திருக்கும் ரிச்சர்ட், நடிகை ஷாலினியின் சகோதரர் என்பது தெரிந்த விஷயம் தான்.பிரபல இயக்குனர் கவுதம் மேனனும் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.  இதனையடுத்து, இந்த படத்தின் முதல் நாள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் நாளே நல்ல வசூல்… சாதனை படைக்க போகும் கோடியில் ஒருவன்… வெளியான புதிய தகவல்…!!!

கோடியில் ஒருவன் திரைப்படம் முதல் நாளே நல்ல வசூல் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் கோடியில் ஒருவன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் ஒளிபரப்பான போதிலும் நேற்று ஒருநாள் மட்டுமே 1.25 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் இந்த நல்ல தொடக்கம் இப்படத்திற்கு வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடித்து நொறுக்கும் ‘கர்ணன்’…. தனுஷ் செய்த ரெக்கார்ட் பிரேக்கிங்…. குவியும் பாராட்டுக்கள்…!!!

தனுஷ் தனது 19 வருட நடிப்புத்துறையில் கர்ணன் படத்தின் மூலம் ரெக்கார்டு பிரேக்கிங் செய்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில் ரெஜினா விஜயன், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கர்ணன் திரைப்படம் வெளியாகி […]

Categories

Tech |