Categories
தேசிய செய்திகள்

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு…. “வெளியான மகிழ்ச்சி செய்தி”… என்ன தெரியுமா..?

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) ஹைதராபாத் நகரில் தனது 5 ஜி சேவையை வெற்றிகராமக டெமோ செய்து பார்த்துள்ளது. இதனால், 5 ஜி சேவையை வெற்றிகரமாக பரிசோதித்ததன் மூலம் நாட்டிலேயே 5 ஜி சேவையை தொடங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறுகிறது. இது தொடர்பாக, நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்ததாவது:- ‘தொழில்நுட்ப நகரமான ஹைதராபாத்தில் இன்று இந்த நம்பமுடியாத திறனை வெளிப்படுத்த அயராது உழைத்த […]

Categories

Tech |