முதலில் விஜய் சேதுபதியை வைத்துத்தான் திரைப்படம் இயக்க ஆசைப்படுவதாக விஜயின் மகன் சஞ்சய் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் விஜய் வைத்து படம் இயக்குவது குறித்து அவரின் மகன் சஞ்சய் […]
Tag: முதல் படம்
‘மெரினா’ படத்துக்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் நடித்தது வரும் திரைப்படம் ”SK 20”. இந்நிலையில், இவர் நடிப்பில் முதன்முதலில் கடந்த 2012 […]
முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த நடிகர்கள் பற்றிய தொகுப்பை இந்த பதிவில் காணலாம். இந்த வரிசையில் முதலில் நாம் பார்க்கப்போவது நடிகர் மோகன். மிகக்குறுகிய காலத்திலேயே பல படங்கள் கொடுத்து அனைத்து படங்களும் வெற்றி கண்டவர் நடிகர் மோகன். இவர் மூடுபனி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் இவர் கதாநாயகனாக நடித்த நெஞ்சை கில்லாதே திரைப்படம் 365 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது. இந்த வரிசையில் இரண்டாம் இடம் பிடித்திருப்பவர் நடிகர் கார்த்திக். இவர் […]
தமிழில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் தனுஷ் தற்போது கோலிவுட் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அசத்தி வருகிறார். இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தனுஷ், தற்போது டோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்துக்கு SIR என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கும் இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகிறது. தமிழில் வாத்தி என்ற தலைப்பில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் […]
நதியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதல் படத்தின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நதியா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகை ஆவார். 1980-களில் வலம் வந்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கதாநாயகியாக நடித்த வந்த இவர் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. இந்நிலையில், நதியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முதல் படத்தின் போது […]
நகைச்சுவை நடிகர்களின் முதல் படம் பற்றி தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படத்திற்கு கதை, பாடல் ஆகியவை முக்கியமானது. அதனை விட, அந்தப் படத்தில் உள்ள நகைச்சுவை தான் ரசிகர்களின் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நகைச்சுவை நடிகர்களின் முதல் படம் பற்றி தெரிந்து கொள்ளலாம். கவுண்டமணி: இவர் சிறந்த நகைச்சுவை நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இவர் சிவாஜி கணேசன் மற்றும் கே.ஆர்.விஜயா ஆகியோர் நடிப்பில் 1970-ல் வெளியான […]
நடிகை காயத்ரி பிரபல மலையாள இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ரம்மி, புரியாத புதிர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை காயத்ரி. இவர் தற்போது விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தில் படித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மலையாள இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் இவர் இணைகிறார். மேலும் அப்படத்தில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான […]
தமிழ் சினிமாவில் தனது முதல் படத்திலேயே பல நடிகைகள் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து பின்னர் பட வாய்ப்பு கிடைக்காமல் விலகி சென்று உள்ளனர். அவர்களில் சிலரை பற்றி இதில் பார்ப்போம். தல அஜித் படத்தில் நடித்தவர் பிரியா கில். இந்த படத்தில் ‘ஒல்லிக்குச்சி உடம்புக்காரி’ பாடல் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அந்த பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்தார். இருப்பினும் அந்த படத்திற்கு பிறகு அவருக்கு எந்த படவாய்ப்புகளும் கிடைக்காததால் திரையுலகில் இருந்து அப்படியே விலகிவிட்டார். அதேபோன்று அஜித்தின் […]