Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?…. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சினிமா பயணம்….!!!!

பிரபல நடிகையான நயன்தாரா 2003ஆம் ஆண்டில் வெளியான “மனசினக்கரே” மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஹீரோவாக ஜெயராமும், முக்கிய கதாபாத்திரத்தில் ஷீலாவும் நடித்திருந்தனர். நயன்தாரா கௌரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஷீலாவின் கதாபாத்திரம் படத்தின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சத்யன் அந்திக்காடு நினைத்தார். இதனால் புதுமுகம் தான் கௌரி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் எண்ணினார். அந்த சமயத்தில் ஒரு மாடல் அழகியாக நயன்தாரா இருந்தார். மேலும் […]

Categories

Tech |