Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு”…. வெளியாகப்போகும் முதல் பாடல்?…. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” திரைப்படத்தின் முதல் பாடல் டிசம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இப்படத்தில் ஜிப்ரான் இசையில் “சில்லா.. சில்லா” எனத் துவங்கும் பாடலை அனிருத் பாடி இருக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3வது முறையாக இணைந்துள்ளனர். வலிமை திரைப்படத்தில் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை பெற முடியாததால், துணிவு படத்துக்காக இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”…. சூப்பரான அப்டேட் ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் கதாநாயகனாக வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி, ஆனந்த்ராஜ் , ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”வாத்தி” படத்தின் அசத்தலான முதல் பாடல் ரிலீஸ்…. இணையத்தில் டிரெண்டிங்க்….!!!

‘வாத்தி” படத்தின் அசத்தலான முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாத்தி”. இந்த படத்தை தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாத்தி எனவும் தெலுங்கில் சார் […]

Categories
தமிழ் சினிமா

தளபதி விஜய் குரலில் “ரஞ்சிதமே”…. வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியீடு….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே  உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து வாரிசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு அர்ப்பணிக்கும் “வீச்சருவா வீசி வந்தோம்…” போர்குடி படத்தின் முதல் பாடல் வெளியீடு….!!!!!

போர்குடி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. வளரும் நடிகரான ஆர்.எஸ்.கார்த்திக் தற்போது போர்க்குடி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஆராத்யா நடித்துள்ளார். மேலும் படத்தில் சங்கர் தாஸ், அரண்மொழிதேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றார்கள். இத்திரைப்படத்திற்கு செந்தமிழ் இசையமைக்க 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் தயாரிக்கின்றது. இந்த நிலையில் திரைப்படத்தின் இடம்பெற்றுள்ள வீச்சருவா வீசி வந்தோம் என்னும் பாடலின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்” தீபாவளியில் செம சர்ப்ரைஸ்…. வாரிசு படத்தின் புதிய அப்டேட்…. உற்சாகத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, பிரகாஷ்ராஜ், சாம், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நித்தம் ஒரு வானம்”….. வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள்….. வைரல் வீடியோ….!!!!

ரா. கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இந்தப் படத்தில் ரிது வர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வியாகோம் ஸ்டுடியோ தயாரித்து, மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து ‘உனக்கென நான்’ என்னும் பாடல் வெளியாகி உள்ளது. கிருத்திகா நெல்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய முதல் கேவலமான மெட்டு….. போற போக்க பாத்தா ஹிட் ஆயிடும் போல இருக்கே….. விஜய் ஆண்டனி ட்விட்….!!!!!!

விஜய் ஆண்டனி ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. 2005 ஆம் வருடம் வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இதையடுத்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். இதன்பின் 2012 ஆம் வருடம் வெளியான நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின்னர் சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் என பல திரைப்படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ” தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்”…. லத்தி பட முதல் பாடல்…. இணையத்தில் வைரல்….!!!!!!

லத்தி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் அடுத்ததாக ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்கிறார். மேலும் ‘துப்பரிவாளன் 2’ திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, தற்போது இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”லத்தி”. ராணா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான” தோட்டா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்தார் படத்தின் முதல் பாடலை பாடிய பிரபல நடிகர்…. யார் தெரியுமா….? ஜிவி பிரகாஷ் சொன்ன மாஸ் தகவல்….!!!!

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருகின்ற திரைப்படம் சர்தார். இந்தப் படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளி ன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் ராஷி கண்ணா,ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ் காந்த் மாஸ்டர் ரித்விக் அவினாஷ் முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிக பெருமக்களே…! இதோ கிளாஸான மாஸான “தூம் தாம் தோஸ்தான்”…. நானி படத்தின் முதல் பாடல் இதோ…!!!!!

சந்தோஷ் நாராயணன் இசையில் நானி நடிக்கும் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நானி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சிங்காராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது நானி புதிய திரைப்படம் ஒன்றில் நடித்த வருகின்றார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் சில்க் ஸ்மிதாவின் புகைப்படம் இருந்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று படத்தின் மீதான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிரடியாக இறங்கும் விஷாலின் ஃபஸ்ட் சிங்கிள்….. எப்போது தெரியுமா? குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. அதனைத் தொடர்ந்து விஷால் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி படங்களில் நடித்து வருகிறார். வினோத்குமார் இயக்கும் லத்தி படத்தை ராணா-நந்தா ஆகியோர் தயாரித்துள்ளார்கள். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, […]

Categories
சினிமா

“போர் வீரனா சொல்”…. பொன்னியின் செல்வன் புதிய பாடல்….. வைரல் வீடியோ….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் […]

Categories
சினிமா

விஜயின் வாரிசு….. முதல் பாடலை பாடியவர்கள் இவர்கள்தான்….. ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி […]

Categories
சினிமா

பொன்னியன் செல்வன் “பொன்னி நதி”….. வெளியான முதல் சிங்கிள்…. செம வைரல்…!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தமிழ் மற்றும் இந்தியத் திரைத்துறையில் எழுத்தாளராகவும் சில வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய் நடிக்கும் ”ஓ மை டாக்” திரைப்படம்….. அசத்தலான முதல் பாடல் ரிலீஸ்….!!!

‘ஓ மை டாக்’ படத்தின் அசத்தலான முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் இவர் நடித்த பார்டர் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும், இவர் நடிப்பில் அக்னிசிறகுகள், சினம், பாக்சர் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ”யானை” திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் சரோ சரவணன் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெறிக்க விடலாமா?”…. ‘மாறன்’ ஓபனிங்கே வேற லெவல்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

மாளவிகா மோகனன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் நடிப்பில் தயாராகி வரும் ‘மாறன்’ திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் “மாறன்” திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் ஓபனிங் பாடலை பாடியுள்ளதாகவும், அவருடன் இணைந்து தெருக்குரல் அறிவு ராப் பாடியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

”அன்பறிவு” படத்தின்……. யுவன் பாடிய அசத்தலான ”அரக்கியே” பாடல் வெளியீடு……!!!!

‘அன்பறிவு’ படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”அன்பறிவு”. மேலும், இந்த படத்தில் காஸ்மீரா, நெப்போலியன், சாய் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப்-ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிப் ஹாப் தமிழாவின் ”அன்பறிவு”…….. வெளியான மாஸ் அப்டேட்……!!!

‘அன்பறிவு’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”அன்பறிவு”. மேலும், இந்த படத்தில் காஸ்மீரா, நெப்போலியன், சாய் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப்-ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Exclusive: வலிமை 1st single வெளியீடு…. இது வேற மாதிரி மாஸ்……!!!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை . இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.  அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பங்காளிகளே ரெடியா… வலிமை அடுத்த ரிலீஸ்… டாப் டக்கர் அறிவிப்பு…!!!

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், இன்று இரவு 9 மணிக்கு முதல் பாடல் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் அப்டேட் கேட்டு பல மாதங்களாக ரசிகர்கள் போராடி வந்தனர். இதன் காரணமாகவே சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்ட் மோஷன் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வைரலானது. இதை […]

Categories
சினிமா

“ஆர்ஆர்ஆர்” படத்தின் முதல் பாடல்…. ஆகஸ்ட் 1-ல் வெளியீடு….!!!

பாகுபலி போலவே பிரமாண்டமாக தயாராகியுள்ளது ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம். பாகுபலிக்கு இசையமைத்த கீரவாணியே இதற்கும் இசை. கீரவாணி என்றதும் யாரோ என்னவோ என திகைக்க வேண்டாம். பாலசந்தரின் அழகன் உள்பட பல படங்களுக்கு இசையமைத்த மரகதமணிதான் இவர். இங்கே மரகதமணி, தெலுங்கில் கீரவாணி. ராஜமௌலியின் நெருங்கிய உறவினர் இவர். சில தினங்கள் முன்பு சென்னை வந்து இளையராஜாவை அவரது ஸ்டுடியோவில் சந்தித்தார் கீரவாணி, அப்போது அனிருத்தையும் சந்தித்தார். ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் பாடலை ஆகஸ்ட் 1 அன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரம்ஜானுக்கு வெளியாக இருந்த ‘மாநாடு’ முதல் பாடல்…. தயாரிப்பாளர் திடீர் அறிவிப்பு..!!!!

‘மாநாடு’ திரைப்படத்தின் முதல் பாடல் ரம்ஜானுக்கு வெளியாகாது என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னணி நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.மேலும் பிரேம் ஜி, எஸ் ஜே சூர்யா, டேனியல் போப், கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு […]

Categories

Tech |