Categories
சினிமா

ப்ரோ டாடி படம்…. வெளியான ஃபர்ஸ்ட் லுக்…. செம மாஸா இருக்கும் போலயே….!!!

மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டாராக மோகன்லால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹேம் திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்த திரைப் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் வெளிவரவுள்ள மான்ஸ்டர், அலோன் மற்று.12th மன் உள்ளிட்ட திரைப்படங்களில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் […]

Categories

Tech |