இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீத் சண்டி என்ற பெண் தென் துருவத்தை அடைந்த முதல் பெண் என்ற சாதனையை படைத்திருக்கிறார். பிரீத் சண்டி கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இதற்கான பயணத்தை தொடங்கினார். அண்டார்டிகா முழுக்க பனிச்சறுக்கு செய்தவாறு 40 தினங்களில் சுமார் 1126 கிலோமீட்டர் கடந்து சென்று சாதனை படைத்திருக்கிறார். இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, பூமியிலேயே அதிக குளிரான கண்டம் அண்டார்டிகா தான். யாராலும் அங்கு நிரந்தரமாக இருக்க முடியாது. அண்டார்டிகாவிற்கு பயணம் […]
Tag: முதல் பெண்
ONGC -யின் கடைசி முழுநேர இயக்குநரான சஷி சங்கர் மார்ச் மாதம் 32-ஆம் தேதி 2021 அன்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இடைக்கால தலைவராக சுபாஷ் குமார் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நாட்டின் முன்னணி பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ONGC நிறுவன தலைவராக அல்கா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ONGC-யில் பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இவர் அந்நிறுவனத்தின் மனிதவளத் […]
covid-19 பதித்த முதல் பெண் மீண்டும் covid-19 -ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த கேரளா மாணவிக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் இவர் குணமடைந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது இவருக்கு உடல்நிலை சீராக உள்ள காரணத்தினால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி […]
முதல்வர் முதல் ஆட்டோ டிரைவர் வரை நம் இந்தியாவில் முத்திரையைப் பதித்த பெண்களை குறித்து நாம் இன்று பார்க்க போகிறோம். இன்று மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பெண்கள் தற்போது சுதந்திரமாக பல சாதனைகளை புரிந்து வருகின்றனர். ஆனால் எந்த ஒரு மாற்றத்திற்கு முதல்படி ஒன்று இருக்கவேண்டும். அப்படி முதன்முதலில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த பெண்களை குறித்து நாம் இப்போது பார்க்கப் போகிறோம். இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் – பிரதீபா பாட்டீல் இந்தியாவின் முதல் […]
தமிழகத்தில் இன்று நிறுவப்பட்ட 118 ஆம்புலன்சில் ஒன்றின் ஓட்டுனராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே மேற்கொண்டு 500 ஆம்புலன்ஸ் சேவை புதிதாக தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருக்கும் நிலையில் இன்று முதற்கட்டமாக 118 ஆன்லைன் சேவைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதோடு நிறுத்தாமல் மேலும் ஆம்புலன்ஸ் வசதிகள் கூடிய சீக்கிரத்தில் நிறுவப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார். இன்று தொடங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவைகளில் ஓட்டுனராக முதன் முறையாக ஒரு […]