Categories
Uncategorized பல்சுவை

இந்தியாவின் முதல் பெண் போர் விமானி… சாதனை படைத்த 26 வயது இளம்பெண்…. வியக்கவைக்கும் பின்னணி இதோ…!!!

இந்திய நாட்டு ராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் போர் விமானியான அபிலாஷா பராக் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் வசிக்கும் அபிலாஷா பராக் என்ற 26 வயது இளம்பெண் நம் நாட்டு ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி, என்னும் பெருமையை பெற்றிருக்கிறார். இவரின் தந்தை, இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தவர். 1987-ஆம் வருடத்தில் ஆபரேஷன் மேக்தூத் சமயத்தில், அமர் போஸ்ட்டிலிருந்து பானா டாப் போஸ்ட் வரை சோதனை குழுவை வழிநடத்தி சென்ற […]

Categories

Tech |