Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதல் பெண் வெற்றி வேட்பாளர்…. முஸ்லிம் லீக் கட்சிக்கு கிடைத்த பெருமை…!!

உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பெண் வெற்றி பெற்றுள்ளார். சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியின்  61-வது வார்டில்  முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக முதன் முதலில் ஒரு பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். இந்நிலையில்  நடந்து முடிந்த உள்ளாட்சி  தேர்தலில்  முஸ்லீம் லீக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட  பாத்திமா வெற்றி பெற்றுள்ளார். அக்கட்சியின் முதல் பெண் வேட்பாளர் பாத்திமா ஆவார். மேலும் பாத்திமா  தங்கள் தொகுதியில் இளைஞர்கள் அதிக அளவில் இருப்பதாக […]

Categories

Tech |