Categories
தேசிய செய்திகள்

மோடி அலையால் மட்டுமே நாம் வெற்றி பெறவில்லை…. எடியூரப்பா சர்ச்சை பேச்சு…!!!

கர்நாடகாவில் முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா அவரது கட்சியான பா.ஜ.க.வில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக கடந்த ஜூலை 26ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து கடந்த ஜூலை 28ஆம் தேதியில் பசவராஜ் பொம்மை அவர்கள் புதிய முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் ஆனது வரும் 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இதுகுறித்து எடியூரப்பா கூறியதாவது, “கர்நாடக சட்டசபை தேர்தலில் மோடி அலையால் மட்டுமே வெற்றி பெற்று விடலாம் என்ற மாயநிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மேகதாது அணை திட்டம்: கைவிடும் பேச்சுக்கே இடமில்லை…. முதல்-மந்திரி எடியூரப்பா…..!!!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது அணை திட்டத்திற்காக ரூ.9 ஆயிரம் கோடி செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு திட்ட அறிக்கையை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. […]

Categories

Tech |