Categories
தேசிய செய்திகள்

மதுவை தடை செய்தால் மட்டும், மது குடிப்பது நின்றுவிடாது…. முதல்-மந்திரி அதிரடி பேச்சு….!!!!

நாட்டில் முழுமையான மதுவிலக்கை எந்த அரசாலும் அமல்படுத்த முடியாது. மதுவை தடை செய்வதால் மட்டும் இந்திய குடிமகன்கள் மது குடிப்பது நின்றுவிடாது. ஏனென்றால் மதுவுக்கு பலரும் அடிமையாகி இருக்கின்றனர். மது குடிப்போரின் மீதான பார்வை சமூகத்தில் மாறும் போது மட்டுமே முழுமையான மதுவிலக்கு சாத்தியமாகும் என்று மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதனை அவர் குடியரசு தின விழா சிறப்பு உரையில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |