Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா…. இதோ அந்த அழகிய புகைப்படம்…..!!!!!

தமிழ் சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர் சரத்குமார். இவர் தற்போது படங்கள் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் அரசியலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். தற்போது அவர் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வாரிசு படத்தின் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின் போது செட்டில் இருந்து சரத்குமார் புகைப்படங்கள் வெளிப்பட்டிருந்தார். மேலும் வாரிசு படம் எப்படி இருக்கும் என்று சில பேட்டிகளில் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாருக்கு 1984 ஆம் ஆண்டு சாயா […]

Categories
உலக செய்திகள்

டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி…… இவானா டிரம்ப் காலமானார்….. பெரும் அதிர்ச்சி…..!!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்ப் காலமானார். இவானாவுக்கு வயது 73. அவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மரணத்தில் அசாதாரணம் ஏதும் இல்லை என்றும் மாரடைப்பு தான் மரணத்திற்கு காரணம் என்றும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இவானாவின் மரணச் செய்தியை டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் மூலம் வெளியிட்டார். இவானா டிரம்ப் டொனால்ட் டிரம்ப் ஜூனியர், இவான்கா டிரம்ப் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோரின் […]

Categories
உலக செய்திகள்

என்ன இருந்தாலும் ‘முதல் மனைவி’யை மறப்பேனா?…. கல்லறையில்…. ஜோ பைடன் உருக்கமான அஞ்சலி….!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறைந்த தனது முதல் மனைவி மற்றும் குழந்தையின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த 1972-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் மரத்தை எடுப்பதற்காக அதிபர் ஜோ பைடனின் முதல் மனைவி நீலியா பைடனும் அவருடைய குழந்தைகளும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நடந்த கோர விபத்தில் நீலியா பைடனும், அவரது மகள் நவோமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் அவருடைய மற்ற இரண்டு குழந்தைகளான மூன்று வயதுடைய […]

Categories

Tech |