Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் பீஸ்ட்….!! படம் பார்த்தவர்களின் முதல் விமர்சனம் இதோ….!!!

விஜயின் பீஸ்ட்திரைப்படத்தை பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் நடிப்பில் நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளிவந்த இரண்டு பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்தது. இந்த படம் ஏப்ரல் 13ஆம் தேதி […]

Categories

Tech |