Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த முதியவர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா…. போலீஸ் வலைவீச்சு….!!

தூங்கிக் கொண்டிருந்த முதியவரிடம் 2 பேர் செல்போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமாரவலசு பகுதிக்கு அருகில் உள்ள கடையின் முன்பு முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்துள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் முதியவர் படுத்து இருந்ததை பார்த்தனர். இதனையடுத்து அந்த 2 பேரில் மோட்டார் சைக்கிள் பின்னாடி அமர்ந்திருந்தவர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி வந்து அவரிடம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனை பறித்து சென்ற நபர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. கைது செய்த போலீஸ்….!!

முதியவரிடம் செல்போன் பறித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ராஜேந்திரன் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். […]

Categories

Tech |