Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த அழைப்பு…. ஏமாற்றமடைந்த முதியவர்…. போலீஸ் விசாரணை….!!

முதியவரிடம் பணமோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் பகுதியில் பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பீட்டரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பின் பேசிய மர்ம நபர் ஒருவர் தான் ஒரு குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுவதாகவும், தங்கள் ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆகிவிட்டதால் அதனை புதுப்பிக்க வேண்டும். எனவே பீட்டரிடம் தனது ஏ.டி.எம். கார்ட் பின் நம்பரை தெரிவிக்கும் படி  […]

Categories

Tech |