Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

யார் இப்படி பண்ணி இருப்பா… சடலமாக கிடந்த தம்பதியினர்… தீவிர விசாரணையில் காவல்துறையினர்…!!

முதியவர்களான தம்பதியினரை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நெல் பருத்தி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுலோசனா என்ற மனைவி உள்ளன. இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவர்கள் இருவருக்கும் 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மணி சேலத்தில் வசித்து அங்கே இருக்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனை அடுத்து […]

Categories

Tech |