Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு…. முதியவருக்கு விடுத்த கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செம்மண்குடியிருப்பு பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சாமிபழம் என்பவரின் மனைவி சரஸ்வதி, மகள் வனச்செல்வி, மகன் பொன்சுடலைராஜ் ஆகியோர் ஜெகநாதனுக்கு சொந்தமான மரத்தை வெட்டியுள்ளனர். இதனை ஜெகநாதன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஜெகநாதனை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஜெகநாதன் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த முதியவர்…. கொலை மிரட்டல் விடுத்த நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முதியவரை கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலுவைப்பட்டி பகுதியில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைக்கேல்ராஜ் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அவரது மருமகன் சிலுவைப்பட்டி பகுதியில் வசிக்கும் நெல்சன் ஜான்ராஜாசிங் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் மைக்கேல்ராஜ் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்பாது அங்கு வந்த நெல்சன் ஜான் ராஜாசிங் மைக்கேல்ராஜிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் நெல்சன் ஜான் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எல்லை தொடர்பான தகராறு…. முதியவருக்கு கத்திக்குத்து…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

முதியவரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம்நகர் பகுதியில் கூலி தொழிலாளியான சின்னசாமி(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன்(30) என்பவருக்கும் இடையே வீட்டின் எல்லை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மணிகண்டன் சின்னச்சாமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் மணிகண்டன் சின்னச்சாமியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த சின்னசாமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முதியவருக்கு கொலை மிரட்டல்…. வாலிபர் கைது…. போலீஸ் அதிரடி…!!

முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே மயிலாடி பகுதியில் டேவிட் (60) என்பவர் வசித்து வருகிறார். இதே பகுதியில் அஜித் (25) என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் அஜித்துக்கும், டேவிட்டுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக 2 பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டேவிட் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி  அஜித் மற்றும் டேவிட்டை காவல்துறையினர் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. முதியவருக்கு கொலை மிரட்டல்…. கைது செய்த போலீஸ்….!!

முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் பகுதியில் ஆதிநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். தற்போது வீட்டு சுவர் சேதப்படுத்தப்பட்டது குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆதிநாராயணன் சேதப்படுத்தப்பட்ட வீட்டு சுவரை கட்டித் தரக்கோரி அசோக்கிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக் ஆதிநாராயணனுக்குக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories

Tech |