Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த முதியவர்…. முட்டி தூக்கி வீசிய காட்டெருமை…. பீதியில் பொதுமக்கள்…!!!

காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி ஊத்து கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் நேற்று காலை தனது வீட்டிற்கு பின்புறம் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டெருமை பாலகிருஷ்ணனை முட்டி தாக்கி தூக்கி வீசியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காட்டெருமையை விரட்டி பாலகிருஷ்ணனை மீட்டு பெரும்பாறையில் இருக்கும் அரசு ஆரம்ப […]

Categories

Tech |