மகாராஷ்டிரா புனேவிலுள்ள சார்ஹோலி பகுதியில் வசித்து வரும் 65 வயதான கெர்பா தோர்வ் என்ற முதியவர், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவர் அந்த பெண்ணுடன் ஊரை விட்டு ஓடிப்போய் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்து உள்ளார். அதற்காக சினிமாவை மிஞ்சும் அளவிற்கு அவர் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, கெர்பா தான் இறந்து போனதாக நாடகமாட கொலை செய்து உள்ளார். தன்னுடன் நட்பாக பழகி வந்த ரவீந்திர பீமாஜி கெனந்த்(48) என்பவரை, தனது […]
Tag: #முதியவர்
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இதற்கிடையில் குரங்குகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகிறது. தற்போது ஒரு குசும்புக்கார குரங்கின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குரங்கு ஒன்று எந்தவொரு காரணமும் இன்றி சாலையில் நடந்து செல்லும் ஒரு முதியவரை உதைத்து விட்டு செல்வதை காண முடிகிறது. முதியவரை உதைத்து […]
முதியவர் ஒருவர் தான் பள்ளி படிக்கும்போது தோல்வியடைந்த பாடத் தேர்வை எழுதுகிறார். இங்கிலாந்து நாட்டில் உள்ள சிசெஸ்டர் நகரில் அமைந்துள்ள ஒரு முதியோர் இல்லத்தில் எர்னி பஃபெட் என்ற 84 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் தான் பள்ளி படிக்கும் போது இயற்பியல் பாடத்தில் தோல்வியடைந்தார். அதன்பின்னர் 3 முறை தேர்வு எழுதிய அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால் அவர் அந்த முயற்சியை கைவிட்டு விட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு தான் தோல்வியடைந்த […]
கேரளா திருச்சூர், குன்னம்குளம் பகுதியில் வசித்து வரும் நிஷாத்தின் மனைவி ரஷிதா (28). இவர்கள் இருவரும் சமூகவலைதளத்தில் பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதன் வாயிலாக இருவருக்கும் பல பேரின் தொடர்பு கிடைத்தது. இவற்றில் பணம் படைத்த முதியவர்கள் யார் யார் என கண்டறிந்து அவர்களுடன் ரஷிதா தொடர்பு வைத்தார். அதன்படி மலப்புரம் பகுதியில் வசித்து வரும் 68 வயதான முதியவருடன் ரஷிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின் அந்த முதியவருடன் ரஷிதா நெருங்கி பழகியதோடு, அவரை தன் […]
வேட்டைக்குப் போன முதியவரை கண்டுபிடித்துக் கொடுத்த நாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தில் வழக்கம்போல் 80 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டுப் பகுதியில் வேட்டையாட சென்றுள்ளார். அப்போது அவர் ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் தான்ஆபத்தில் இருப்பதை தெரிவிக்கும் வகையில் முதியவர் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்ட முதியவரின் மனைவிபோலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காணாமல் போன முதியவரை தேடும் பணியில் களம் இறக்கப்பட்ட கே-9 லோகி என்னும் […]
சீன நாட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் ஒரு முதியவர் புகைப்பிடித்துக் கொண்டே ஓடி போட்டியின் தூரத்தை கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். விளையாட்டு வீரர்கள் என்றாலே எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது பொதுவாக கூறப்படும் கருத்து. ஆனால், அதனை முற்றிலுமாக மாற்றி சாதித்திருக்கிறார் 50 வயதுடைய ஒரு முதியவர். அங்கிள் சென் என்ற அந்த நபர் ஜியாண்ட் பகுதியில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். அதில் சுமார் 1500 பேர் பங்கேற்று ஓடினர். அதில் இவர் […]
இந்தோனேசியா நாட்டில் 61 வயதான முதியவர் 88-ஆம் முறையாக திருமணம் செய்யவுள்ளார். இந்தோனேசிய நாட்டின் ஜாவாவில் இருக்கும் மஜலெங்கா பகுதியில் வசிக்கும் கான் என்ற நபர் “பிளேபாய் கிங்” என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு தான் 88-ஆம் தடவையாக திருமணம் நடக்கவுள்ளது. தன் 14 வயதில் அவர் முதல் திருமணத்தை செய்திருக்கிறார். அந்த பெண்ணிற்கு இவரை விட இரண்டு வயது அதிகம். இரண்டே ஆண்டுகளில் இவர்கள் விவாகரத்து செய்து விட்டனர். அங்கிருந்து ஆரம்பமானது தான் கல்யாணம் மன்னனின் திருமண […]
முதல் தடவையாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சுற்றுலா சென்ற டென்னிஸ் டிட்டோ சந்திரனுக்கு சுற்றுபயணம் செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001 ஆம் வருடத்தில் டென்னிஸ் டிட்டோ என்ற நபர் விண்வெளி நிலையத்திற்கு முதல் தடவையாக அவரது சொந்த செலவில் சுற்றுலா சென்றார். தற்போது 21 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு துணிச்சல் மிகுந்த சாகசத்தை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறார். அந்த வகையில் 82 வயதாகும் அவர், எலான் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் கடந்த வருடம் ஒப்பந்தம் […]
பொதுவாக தங்களுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது பலருக்கும் மிகவும் சிரமமாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு முதியவருக்கு தற்போது 5-வது முறையாக திருமணம் நடந்துள்ளது. அதாவது பாகிஸ்தான் நாட்டில் சௌகாத் (67) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 முறை திருமணம் ஆகியதில் 4 மனைவிகளும் இறந்து விட்டனர். இவருக்கு தற்போது 10 குழந்தைகள் மற்றும் 40 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முதியவரின் மகள்கள் அனைவருக்கும் […]
முதியவர் ஒருவர் தனது சைக்கிளில் சின்ன தட்டுமுட்டு சாமான்களை விற்பனை செய்து சாலையோரம் உள்ள கடையில் அமர்ந்து தான் நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை எண்ணுவதே காண முடிகின்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ சற்று கவனமாக பார்த்தால் அந்த ரூபாய் நோட்டுகளும் சில்லறை காயின்களும் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அவரது முகத்தில் உள்ள முகபாவம் மற்றும் கைகளின் அசைவு மூலமாக […]
இன்றைய உலகில் நாம் தினசரி இணையத்தளத்தில் காண்கிற வீடியோ காட்சிகள் பல, நம்மை சிரிக்க வைக்கிறது. அதே சமயம் சில நேரம் சிந்திக்க வைக்கிறது, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கின்றன. அந்த அடிப்படையில் வயதான முதியவர் இளைஞர்களுடன் சேர்ந்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். உற்சாக நடனமாடிக் கொண்டிருக்கையில், அவரது வயதான மனைவி ஒரு கம்புடன் அவரை நோக்கி வருகிறார். அப்போது தாத்தா, பாட்டியை பார்த்த உடனே டென்ஷன் ஆகி ஓடிவிடும் காட்சி காண்போரை சிரிக்கவைத்துள்ளது.
எவ்வித பிடிமானமும் இன்றி 48 மாடி கட்டிடத்தில் ஏறிய முதியவரை பலரும் பாராட்டி வருகின்றனர். பிரெஞ்சு நாட்டின் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படுபவர் அலைன் ராபர்ட். இவர் ஈபில் கோபுரம், கோல்டன் கேட் பாலம் போன்றவற்றை ஏறியதன் மூலம் இவருக்கு இந்த பெயர் வந்தது. இந்நிலையில் பாரிஸ் நகரில் உள்ள 187 மீட்டர் உயரமுள்ள 48 மாடி கட்டிடத்தில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் எறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது. 60 வயது என்பது ஒரு […]
40 வயது பெண்ணுடன் முதியவர் ஒருவர் உடலுறவு கொள்ளும் போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் உடலுறவு ஈடுபட்டிருந்த 61 வயது முதியவர் உடலுறவுக்கு பின் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மரணத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இறந்தவர் தனது காதலன் என்று […]
ஆன்லைனில் தொடர்ந்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களின் வங்கி கணக்குடன் செல்போனை இணைக்க வேண்டும். கேஒய்சி விவரங்களை இணைக்க வேண்டும் என்று கூறிவிட்டு அக்கவுண்ட் நம்பர் மற்றும் ஓடிபி பெற்றுக்கொண்டு அதிலிருந்து பணத்தை நூதன முறையில் திருடி வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. இது மட்டும் இல்லாமல் தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து மோசடி கும்பலை சேர்ந்த பலரும் நிர்வாணமாக வீடியோ […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 புது மாவட்டங்கள் அமைக்க அந்த மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் சென்ற வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கினார். மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மற்றும் சக்தி போன்ற 2 புது மாவட்டங்களை உருவாக்க பாகேல் ஒப்புதல் வழங்கியதாக மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் வாயிலாக மாநிலத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையானது 33ஆக உயர்ந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் “னேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்” என்ற புது மாவட்டம் உருவாகும் வரையிலும் தாடியை வெட்ட மாட்டேன் என ஒரு முதியவர் சபதம் செய்து […]
உத்திரபிரதேசத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ் என்ற 40 வயது முதியவர் தான் உயிரோடு தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க போராடி வருகிறார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஓம்பிரகாஷ் என்ற 40 வயது முதியவர் இறந்துவிட்டதாக ஒரு ஆண்டுக்கு முன்பு அரசு ஆவணங்களில் தவறாக பதிவாகியுள்ளது. இதனால் முதியோர் உதவி தொகை, வங்கி கணக்கில் உள்ள தனது சேமிப்பு பணத்தை எடுக்க முடியாமல் அவர் தவித்து வருகிறார். இதனால் செலவுக்கு கூட பணம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் […]
ராமநாதபுரம் புது பேருந்து நிலையம் அருகே வழிவிடு முருகன் கோவில் சந்திப்பு இருக்கிறது. இதன் வழியாக மாலை நேரத்தில் பள்ளிகுழந்தைகள் மற்றும் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவோர் என பலரும் கடந்து செல்வதால் அந்த சாலை பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று மாலை முதியவர் ஒருவர் மதுபோதையில் வழிவிடு முருகன் கோவில் சந்திப்பு நடுரோட்டில் நின்றுகொண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டார். கோவில் அருகிலுள்ள அரசு மதுபானக் கடையில் அடித்த சரக்கால் […]
புதுச்சேரியை சேர்ந்த 61 வயதான முதியவர் ஒருவர் 28 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. புதுச்சேரியை சேர்ந்த முதியவர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். 61 வயதான இவர் தனது உறவினர்களை காண புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது தனது மனைவி இறந்ததால் தனிமையில் வாடுவதாகவும், குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக புலம்பியுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் அப்பகுதியை சேர்ந்த கணவரை இழந்த […]
தாய்லாந்து நாட்டில் மது போதையில் இருந்த பெண் பாலியல் தொழிலாளி, ஒரு சுற்றுலா பயணியின் காதை கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாய்லாந்தில் கன்னிகா என்ற பாலியல் தொழிலாளி மது போதையில் இருந்திருக்கிறார். அப்போது 55 வயதுடைய ஒரு நபரிடம் பேச சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு போதை தலைக்கு ஏறியதால் செய்வதறியாது இருந்தவர் திடீரென்று அந்த நபரின் காதை கடித்தார். அதன்பிறகு, அதனை மென்று முழுங்கினார். வலியால் கதறிய அந்த முதியவரை, அங்கு […]
ஒற்றை கையுடன் சைக்கிள் ஒட்டி வீடு வீடாக தபால் விநியோகம் செய்யும் நபரை பலரும் பாராட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை கிராமப்புற தபால் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீராமனுக்கு கடந்த 1968-ஆம் ஆண்டு பசு மாடு முட்டியதில் வலது கை துண்டிக்கப்பட்டது. இதனால் நம்பிக்கையை கைவிடாமல் அவர் ஒற்றை கையுடன் சைக்கிள் […]
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டி கிராமத்தில் 80 வயதான முதியவர் நல்லு வசித்து வருகிறார். இவருடைய மனைவி அழகு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்கள், மூன்று மகள்கள், 8 பேரன் பேத்திகள் உள்ளனர். இந் நிலையில் இந்த முதியவர் தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும் இவர் தனிநபர் வீடு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது வீட்டிலேயே உள்ளார். முதியவர் சிறுவயதிலேயே உணவு […]
சென்னை தலைமைச் செயலகம் அருகே முதியவர் தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதியவர் பொன்னுசாமி, சுப்பிரமணி என்பவருக்கு 14 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கிய சுப்பிரமணி பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து சுப்பிரமணியன் மீது பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற முதியவர் குற்றம் சாட்டியுள்ளார். அதனால் சென்னை தலைமைச் செயலகம் அருகே பொன்னுசாமி தீக்குளித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
நேபாளம் காத்மண்டுவில் உள்ள சியாங்ஜா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கால பைரப் மேல்நிலைப்பள்ளியில் 69 வயதான துர்கா காமி என்ற முதியவர் 10-ம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு சிறு வயதில் ஆசிரியர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஆனால் குடும்ப வறுமையின் காரணமாக துர்கா காமியால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதன் காரணமாக துர்கா காமி தன்னுடைய மனைவி இறந்த பிறகு வீட்டில் தனியாக இருந்ததால் பள்ளிக்கு செல்லலாம் என முடிவு செய்துள்ளார். இவருக்கு 6 […]
அமெரிக்காவில் 24 வயதுடைய இளம் பெண் ஒருவர் 68 வயது முதியவரை காதலிப்பதாக கூறியிருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த கொன்னி காட்டன் என்ற 24 வயதுடைய இளம் பெண் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 68 வயதுடைய ஹெர்ப் டைகர்சன் என்ற முதியவரை சந்தித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து இருவரும் நண்பர்களாகினர். நாளடைவில் இருவரும் ஒன்றாக வெளியில் சுற்ற தொடங்கினார்கள். இந்நிலையில் கடந்த வருடம் இவர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தி நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். அந்த இளம்பெண் முதியவரை பணத்திற்காக தான் காதலிக்கிறார் […]
தெலுங்கானா நிஜாமாபாத் மாவட்டத்தில் வீட்டுக்குள் சார்ஜில் வைக்கப்பட்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி திடீரென்று வெடித்து தீப்பிடித்தது. இச்சம்பவத்தில் 80 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய மகன் பிரகாஷ், மனைவி கமலம்மா, மருமகள் கிருஷ்ணவேணி போன்றோர் காப்பாற்ற முயன்றபோது பலத்த காயமடைந்தனர். இதில் பிரகாஷ் கடந்த ஒரு ஆண்டாக மின்சார ஸ்கூட்டரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தின் அலட்சியம் காரணமாக மின்சார ஸ்கூட்டர் மரணத்தை ஏற்படுத்தியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து […]
முதியவரிடம் ரூ 20 லட்சத்தை மோசடி செய்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணைப் பகுதியில் வசித்து வருபவர் குமார்(69). இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் விஜயகுமார் உட்பட நான்கு பேர் எனது மகன் வித்யாசாகருக்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி கொடுப்பதாக என்னிடம் கூறி […]
மூத்தோருக்கான தடகளப் போட்டியில் சேலத்தை சேர்ந்த முதியவர் தங்கம் வென்றுள்ளார். மதுரை நாகமலையில் 29 -வது மாநில மூத்தோர் தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 75 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பலர் கலந்து கொண்டு ஓடினார்கள். இதில் 75 வயதான சேலத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் கலந்து கொண்டு ஓடினார். அவர் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும், ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து […]
கேரளாவில் கொல்லம் பகுதியை சேர்ந்த நபர் சொந்தமாக ஒரு எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளார். கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த 67 வயது முதியவரான ஆண்டனி, தினமும் 30 கிலோ மீட்டர் பயணம் செய்யும் பழக்கம் கொண்டவர்கள். இதனால் அவர் கார் ஒன்றை வாங்குவதற்கு அவர் நினைத்தார். ஆனால் அதன் விலை 1200000 என்பதால் அதை அவரால் வாங்க முடியவில்லை. இதையடுத்து அவர் 4.5 லட்சம் செலவில் சொந்தமாக ஒரு எலக்ட்ரிக் காரை தயாரித்துள்ளார். வெறும் 5 ரூபாய் […]
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பைபாஸ் சாலை அருகில் பரத் என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் பிரியாணி கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து மறுநாள் காலை பிரியாணி கடைவாசலில் முதியவர் ஒருவர் தலை நசுங்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இன்ஸ்பெக்டர் ராமு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான காவல்துறையினர் கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு […]
ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் ரோடு பகுதியில் கிருஷ்ணாரெட்டி (85) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியிலுள்ள யூனியன் பாங்க் கிளையின் லாக்கர் அறைக்கு சென்றிருந்தார். இதையடுத்து அவர் லாக்கர் அறையில் இருந்ததை பார்க்காமல் ஊழியர், அதைப்பூட்டி விட்டு வங்கி ஷட்டரையும் கீழே இறக்கி விட்டார். இதன் காரணமாக அவர் அந்த அறைக்குள்ளே இரவு முழுதும் சிக்கித் தவித்தார். இந்நிலையில் வங்கிக்கு சென்ற கிருஷ்ணாரெட்டி வீடு திரும்பாததைக் கண்ட அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். […]
குன்னம் அருகே முதியவர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகிலுள்ள மருவத்தூர் கிராமத்தில் 58 வயதான அருணாச்சலம் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி பழனியம்மாள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அருணாசலத்திற்கு ஒரு மகனும் , ஒரு மகளும் உள்ளனர். அவரது மகள் ஆனந்தஜோதி திருமணமாகி தர்மபுரியில் வசித்து வருகிறார். மகன் […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய நாஜி வதை முகாம்களிலிருந்து தப்பிய 96 வயது முதியவர் ரஷ்ய ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் கார்கிவ் பகுதியில் வசித்து வந்தவர் போரிஸ் ரோமன் சென்கோ(96). இவர் சென்ற வெள்ளிக் கிழமை அன்று ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல்தாக்குதலில் உயிரிழந்தார். இது […]
கர்நாடகா மாநிலம் பெங்களூர் லே அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் முதியவர் ஒருவர் பூட்டிய வீட்டில் இருந்து வெளியே செல்லும் காட்சிப் பதிவாகி இருந்தது. அதன்பின் அந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கைதான முதியவர் பெயர் ரமேஷ் ஆகும். […]
மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவரை வழிமறித்து 4 பவுன் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை காதகிணறு சாஸ்திரி நகரில் முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்து கொண்டு இருந்த மர்மநபர்கள் சிலர் முருகையாவை வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து ஒத்தக்கடை காவல்நிலையத்தில் […]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் ஒரு முதியவர் ஆவார். பிரேம்குமார் சந்தைகளில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இந்த முதியவர் அவ்வப்போது தன்னுடைய வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டுச் சிறுவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று அச்சிறுவர்களுக்கு ஆபாச படத்தை காட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒரு சிறுவன் தன்னுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]
கர்நாடக மாநிலம் பத்ராவதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது கண்ணில் அட்டை புகுந்து விட்டது என்று நினைத்து தனது கைகளாலேயே ஒரு கண்ணை பிடுங்கி கீழே போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முதியவர் தனது பேரனை கூப்பிட்டு கண்ணுக்குள் அட்டை புகுந்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும் கீழே விழுந்து கிடந்த கண்ணை நசுக்குமாறு பேரனிடம் கூறியுள்ளார். அதன்பின் பேரனும் காலை எடுத்து கண்ணை நசிக்கியுள்ளார். அதனை தொடர்ந்து வலி தாங்காத முதியவர் அழுது புலம்பும் போது […]
பெங்களூரை சேர்ந்த முதியவர் ஒருவர் ( வயது 60 ) மனைவி இறந்த பிறகு தனது மகளுடன் ( வயது 22 ) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய மகள் தந்தையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் அந்த முதியவர் தனது மகளின் உடல் பாகங்களை தொட்டு அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அந்த இளம்பெண் கடந்த […]
அமெரிக்காவில் 23 வயது அழகிய இளம்பெண் ஒருவர் 57 வயது முதியவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Las Vegas என்ற நகரில் வசித்து வரும் Peter என்ற 57 வயது முதியவரும், Alyssa Renee என்ற 23 வயது இளம்பெண்ணும் 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் அந்த முதியவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Alyssa Renee டிக் டாக் வீடியோ ஒன்றில் […]
அமெரிக்காவில் 57 வயது முதியவரை திருமணம் செய்ய காத்திருக்கும் 23 வயது அழகிய இளம்பெண். அமெரிக்காவில் உள்ள Las Vegas என்ற நகரில் வசித்து வரும் Peter என்ற 57 வயது முதியவரும், Alyssa Renee என்ற 23 வயது இளம்பெண்ணும் 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் அந்த முதியவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Alyssa Renee டிக் டாக் வீடியோ ஒன்றில் Peter-ஐ திருமணம் செய்ய போவதாக […]
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 85 வயது முதியவர் ஒருவர் தனது 18 வயதில் தொலைத்த சைக்கிள் மீண்டும் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் பிரான்சிலுள்ள Hérault என்ற கிராமத்தில் Joseph Carayon என்பவர் வசித்து வருகிறார். Josephக்கு 10 வயது இருக்கும்போது 1946 ஆம் ஆண்டு 2-ம் உலகப்போரிலிருந்து திரும்பிய அவரது தந்தை, அவருக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு சைக்கிளை செய்து கொடுத்திருக்கிறார். அந்த அரிய சைக்கிளை Joseph தனது 18 வயதிலேயே தொலைத்துவிட்டதாக தெரிகிறது. […]
தனது 82வது வயதில் 24 பட்டப்படிப்புகளை முடித்து முதியவர் 25-ஆவது பட்டப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளார் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 82 வயதில் இருபத்தி ஐந்தாவது பட்டப்படிப்புக்கு ஒரு முதியவர் விண்ணப்பித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கதிராமங்கலத்தில் உள்ள குருமூர்த்தி என்பவருக்கு 82 வயதாகிறது. இவருக்கு சிறு வயது முதலே படிப்பில் அதிக ஆர்வம் இருப்பதால் இன்று வரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் தனது பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக பனிரெண்டு பட்டயப்படிப்பு களையும், பணியிலிருந்து […]
அமெரிக்காவில் ஒரு முதியவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை தனியே கொண்டாட விருப்பமில்லாமல் மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்து பிரபலமாகியிருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கும் ஜிம் பேஸ் என்ற 66 வயது முதியவர், உலகிலேயே அதிக சுதந்திரம் உள்ள இடத்திற்கு செல்ல விரும்பினார். எனவே, இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே டெக்ஸாஸ் மாகாணத்தில் குடிபெயர்ந்திருக்கிறார். இவருக்கு இரண்டு முறை விவாகரத்தாகியிருக்கிறது. இவருக்கு, ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில், இவர் கடந்த ஜூன் மாதத்தில் லோன் ஸ்டார் ஸ்டேட்-ற்கு தன் தொழிலை மாற்றியிருக்கிறார். அப்போது, […]
நாக்பூரை சேர்ந்த 70 வயதான முதியவர் ஜெயந்தி பாய் தனது வாழ்வாதாரத்திற்காக தினசரி சைக்கிளில் சென்று மசாலா பொரி விற்கும் இவரது கதை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. ஜெயந்தி பாய் இரவு முதல் காலை வரையில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் மாலை 6 முதல் 8 மணி வரையில் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள காந்திபாக் மற்றும் இட்வாரி பகுதியில் மசாலா பொரி விற்கிறார். ஆகவே ஜெயந்தி பாய் […]
சீனாவில் இன்று மீண்டும் ஒரு நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்நிலையில் அங்கு கடந்த திங்கட்கிழமை அன்று வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒரு நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், மேலும் ஒரு நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த மாதம் 27-ஆம் தேதி அன்று வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு முதியவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. எனவே, அவரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தினர். […]
ரயில் டிக்கெட்டில் முதியோருக்கான சிறப்பு சலுகைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அது திரும்ப கிடைக்குமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வங்கி, பேருந்து, ரயில் போன்ற பல்வேறு சேவைகளில் மூத்த குடிமக்களுக்கு எப்போதும் கூடுதல் சலுகைகள் உள்ளது. இந்நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ரயில் டிக்கெட்டில் முதியோருக்கான சலுகை நிறுத்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் மீண்டும் ரயில் பயண சலுகை கிடைக்குமா? […]
கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கோடிஹாலா கிராமத்தில் பசவராஜ் புகாரி என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர். இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளார். இந்நிலையில் கிராமத்தில் ஒரு வீட்டில் ஐந்தரை அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது என்று அந்த முதியவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர் மதுபோதையில் இருந்திருக்கிறார். இருப்பினும் ஆபத்து என்று அழைத்த உடனே சென்று வழக்கம் போல் பாம்பை […]
பிரிட்டனில் ஒரு நபர் 40 வருடங்களாக காட்டில் தனியாக வாழ்ந்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த கென் ஸ்மித் என்ற நபர் ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் இருக்கும் வனப் பகுதியில் 40 வருடங்களாக தனியாக வாழ்கிறார். ஒரு மரத்தடி அறைக்குள் மின்சாரம் மற்றும் தண்ணீர் போன்ற எந்த வசதியும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது 74 வயதாகும் இவர், மீன்பிடிப்பது, உணவு தேடுவது, விறகு சேமிப்பது போன்ற பணிகளை செய்கிறார். இவர், 26 வயது இளைஞராக […]
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 80 வயதான முதியவர் தனது வங்கி கணக்கில் 29 லட்சத்து 8 ஆயிரம் ரூபாயை சேமித்து வைத்து வந்துள்ளார். தனது முதிர்வு காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்பதற்காக இந்த பணத்தை ஆரம்பம் முதலே சேமித்து வைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 மற்றும் 12ஆம் தேதி ஒரு மோசடி கும்பல் வங்கியில் இருந்து பேசுவதாக அந்த முதியவரிடம் கூறியுள்ளார். உங்களின் கேஒய்சி தகவல்கள் வங்கி கணக்கில் இணைக்கவில்லை. […]
நாயுடன் உடலுறவு மேற்கொண்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சோஹ்னா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு வயது 67. இவர் வீட்டின் அருகில் வசிக்கும் முகேஷ் என்பவர் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த நாய் திடீரென காணாமல் போனது. எங்கு தேடியும் அந்த நாய் கிடைக்கவில்லை. பின்னர் சம்பவம் நடந்த தினத்தன்று இரவில் முதியவரின் வீட்டிலிருந்து நாய் குறைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து சந்தேகமடைந்த முகேஷ் ஜன்னல் […]
சிறுமியை கற்பழித்த வழக்கில் முதியவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் மாநிலம் கோலார் மாவட்டத்திலுள்ள வேம்கள் பகுதியில் வசித்து வருபவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் வெங்கடேசப்பா என்பவரால் கற்பழிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் வெங்கடெசப்பா என்பவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் […]