தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 மின் அலுவலகங்களிலும் நேற்று முதல் தொடங்கியது. இந்த முகாம்கள் வரும் டிச.31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10.30 முதல் மாலை 5.15மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று இணைப்பு செய்துகொள்ளலாம். இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் […]
Tag: முதியவர்கள்
மூத்த குடிமக்கள் தங்களுக்கென ஒரு துணையை தேடும் சேவையை “குட்ஃபெல்லோஸ்”என்ற நிறுவனம் வழங்குகிறது.சாந்தனு நாயுடு எனும் 25 வயது இளநரால் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தில் தொழில் அதிபர் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். டாடா குழும பணிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ரத்தன் டாடா பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு, அவற்றை ஆதரித்து வருகிறார். அந்த வகையில் அவர் மூத்த குடிமக்களுக்கு பணியாற்றும் குட் பெல்லோஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு […]
தமிழ்நாட்டில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து வருவாய் ஈட்டி வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது துயரப்படும் முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு உதவிடும் நோக்கில் 1.4.1962 முதல் “தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம்” என்ற ஒரு திட்டத்தினை அரசாணை எண்.73 நிதி (ஒய்வு) துறை நாள்:22.1.62ன் படி அரசு துவக்கியது. இத்திட்டம் துவக்கப்பட்ட போது மாதம் ரூ.20/- வீதம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த உதவி நிதி படிப்படியாக உயர்த்தி, தற்போது மாதம் […]
உலகளவில் கொரோனாவின் வீரியம் தற்போது வரை குறையாத நிலையில் லண்டனில் புதிய வைரஸ் பரவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனா தற்போது வரை உருமாற்றமடைந்து அனைத்து நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வைரசால் அப்பாவி பொதுமக்கள் பலரும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் லண்டனில் முதியவர்கள் மத்தியில் புதிதாக வைரஸ் ஒன்று பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அதாவது லண்டனில் புதிதாக loneliness epidemic என்னும் நோய் […]
தமிழக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் முதியவர்களின் கைவிரல் ரேகை பதிவு வைக்க முடியவில்லை. இது தொடர்பாக தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்ட்டுகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி நிறைய முறைகேடுகள் நடந்து வருவதாக கூறி, புதியதாக பயோமெட்ரிக் கருவியின் மூலம் குடும்ப தலைவர்கள் அல்லது உறுப்பினர்களின் கைவிரல் பதிவு செய்யப்பட்டது. அதை பயன்படுத்தி ரேஷன் கார்டுகளுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது. […]
ஐரோப்பிய நாடான கிரீஸில் 60 வயதுக்கு அதிகமான நபர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே, அந்த வைரஸை தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுக்க, கிரீஸ் அரசு முதியவர்களுக்கு கட்டாயம் தடுப்பு செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. எனவே 60 வயதுக்கு அதிகமான நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை எனில் ஒவ்வொரு மாதமும் அபராதம் செலுத்த வேண்டிய […]
சென்னை தினத்தையொட்டி 12 மாநிலங்களுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் மாநகராட்சி சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக 15 வாகனங்கள் தொடங்கப்பட்டன. இதற்காக 044-2538 4520, 044-46122300 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவவு செய்தால் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்படும். இந்த திட்டம் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பபூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் 80 வயது மேற்பட்டவர்களுக்கு வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 044-25384520 மற்றும் 044-48122300 ஆகிய தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும். குடிசை […]
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் முக்கிய தகவலை வெளியிட்டிருக்கிறார். உலக நாடுகள் முழுவதிலும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சில நாடுகள் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த தீர்மானித்துள்ளது. அதன்படி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன், மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளார். இது தொடர்பில், அவர் கூறியுள்ளதாவது, வருகின்ற கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்து மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். எனினும் அனைத்து […]
பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றை முழுவதுமாக கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வமாக இருக்கின்றன. கொரோனாவை ஒழிக்க, உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பொது மக்கள் முதலில் தயங்கினாலும், அதன் பின்பு தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். ஒரு சில நாடுகளில் 3 வயது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே அங்கு, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும், நிபுணர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு, 1 […]
நேபாளத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேபாளத்தில் நடப்பாண்டில் தொடங்கப்பட்ட தடுப்பூசி போடும் பணியில் 70 வயதிற்கு மேற்ப்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதையடுத்து அரசியல் குழப்பம் மற்றும் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக நேபாளத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக போதிய அளவில் முதியவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. எனவே முதல் டோஸ் கொரோனா […]
கொரோனா தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் முதியவர்களுக்கு உதவும் வகையில் புதிய நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அது மட்டுமில்லாமல் பல மருத்துவமனைகளில் இடம் இல்லாத காரணத்தினால் நோய்த்தொற்று உறுதியான பலரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் படி மருத்துவமனை தெரிவிக்கின்றது. இதனால் பலர் தங்களது வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் […]
ஊரக வளர்ச்சித்துறை 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று சிவகங்கை கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வியாதியஸ்தர்கள் மற்றும் 55 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை வேலையில் ஈடுபடுத்த வேண்டாம், இருமல், […]
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டு கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 11 ஆயிரத்து 699 முதியோர் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 64 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இதில் குன்னம் தொகுதியில் […]
பெரம்பலூரில் தமிழக சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான முன்ன்னேற்பாடு பணிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு போட்டு கொள்ளலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 11 ஆயிரத்து 699 முதியோர் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 64 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். […]
மத்திய பிரதேசத்தை சேர்ந்த 10 ஆதரவற்ற முதியவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது . மத்திய பிரதேச மாநிலத்தில் ஆதரவற்றோர், சுற்றித் திரிபவர்களை அந்த ஊர் மாநகராட்சி ஊழியர்கள் லாரியில் ஏற்றி அரசு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிலரை மனிதாபிமானமற்ற முறையில் இறக்கி விட்டு சென்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரது கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் […]
எல்ஐசி நிறுவனம் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனது எதிர்காலத்திற்கு நல்ல பணத்தை சேமிக்க முடியும். அனைவரும் கவரும் பல கொள்கைகளை எல்ஐசி வழங்குகிறது. சில கொள்கைகள் நீண்டகாலத்திற்கு உள்ள நிலையில் சில குறுகிய கால திட்டங்கள் உள்ளன. சிறிய முதலீட்டில் இருந்து நிறைய வருமானத்தை பெற விரும்பினால் உங்களுக்காக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசியின் இந்த பணத்தை திரும்பப் பெறும் திட்டம் இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டு […]
ரஷ்யாவில் ஓய்வு பெற்ற முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ரஷ்யா பாஷ்கோர்டோஸ்தான் குடியரசின் இஷ்புல்தினோ கிராமத்தில் முதியோர் காப்பகம் செயல்பட்டுவருகிறது. இந்த கட்டடத்தில் 57 முதல் 80 வயதுடைய 15 முதியவர்கள் தங்கிவந்துள்ளனர். அங்கு நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் காப்பக ஊழியர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிர் தப்பியுள்ளனர். உயிரிழந்த 11 பேர் இடிபாடுகளில் […]
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் மேல் செல்கிறது.. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் பழனிசாமியின் தமிழக அரசாங்கம் எடுத்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தீவிரத் தன்மையை குறைப்பதற்கு சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.. பிசிஜி மருந்தை செலுத்தி அதன் செயல்திறனை ஆராய ஐசிஎம்ஆர் கேட்டதற்கு அனுமதி வழங்கியதாக கூறியுள்ளார். […]
சென்னை சூளைமேடு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டு காலமாக வயதான தம்பதியர் இங்கு வசித்து வந்திருக்கிறார். ஜீவன் என்ற 80 வயது உடையவர், அவரின் மனைவி தீபா (70). இவர்களை யாரும் பார்த்துக் கொள்வதற்கு இல்லை என்ற காரணத்தால் தனிமையில் வசித்து வந்துள்ளனர். தற்போது இறந்த நிலையில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகாமையிலிருந்த குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், கடந்த […]
நாடு முழுவதும், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் 50.5% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,002 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 45,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனவால் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2.94% பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் […]