Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படி எடுத்தான்னு தெரியல…. முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்….!!

பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் இருந்து நைசாக 1 1/2 லட்சம் ரூபாயை திருடி சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் வடக்குத்தெருவில் பொன்னுச்சாமி (67) என்பவர் வசித்து வருகிறார். இவர் பரமக்குடியில் உள்ள தன் சொந்த வீட்டை விற்று 3 லட்சம் ரூபாய் பணத்துடன் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரத்திற்கு அரசு பேருந்தில் சென்றார். அப்போது சத்திரக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து ஏறிய மர்மநபர் ஒருவர் பொன்னுச்சாமியின் அருகே அமர்ந்து பயணம் செய்துள்ளார். […]

Categories

Tech |