காணாமல் போன முதியவர் தோட்டத்தில் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேர்க்கிளம்பி பகுதியில் செய்யது முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி இறந்து விட்டதால் செய்யது முகமது மகன்களில் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் முகமது கடந்த 13-ஆம் தேதி அதிகாலை கடைக்கு டீ குடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இதனை அடுத்து அவர் […]
Tag: முதியவர் இறப்பு.
நாய் குறுக்கே வந்ததால் மொபட் விபத்துக்குள்ளாகி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டனூர் பகுதியில் பரமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் தீ விபத்து ஏற்பட்ட ஒரு தென்னை நார் தொழிற்சாலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் மோகன் ராஜ் என்பவர் மொபட்டில் அவ்வழியாக சென்றுள்ளார். அவரிடம் தனது தந்தையை நார் தொழிற்சாலையில் இறக்கி விடுமாறு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேலதேமுத்துப்பட்டியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கொண்டிருந்த நிலையில் மனவேதனையடைந்த அவர் காட்டுப் பகுதிக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இறந்த முதியவரின் உடலை பொதுவெளியில் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கேகேஎஸ்எஸ்ஆர் இன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரம் கிராமம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கேகேஎஸ்எஸ்ஆர் இன் சொந்த ஊராகும். இப்பகுதியில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை மயானத்தில் நல்லடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் […]