Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

யாருன்னு தெரியல… கொலையா…? தற்கொலையா…? பல்வேறு கோணங்களில் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரிக்கரை அருகில் உள்ள சிவன்கோவில் பகுதியில் 65 வயது அடையாளம் தெரியாத முதியவர் இறந்து பிணமாக கிடந்துள்ளார். இதனைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பரமத்திவேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த முதியவர் வெள்ளை சட்டை, காவி வேஷ்டியும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற முதியவர்… துடிதுடித்து உயிரிழப்பு… மேலும் 2 பேர் படுகாயம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சாலையோரத்தில் நின்ற முதியவர் மீது ஆம்னி வேன் மோதி சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அடுத்துள்ள மாமரத்து பட்டியில் சின்னசாமி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வலையபட்டி சாலையில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் மொபட்டிற்கு டயர் மாற்றுவதற்காக நிறுத்திவிட்டு சாலையோரம் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த ஒரு ஆம்னி வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற சின்னசாமி மீது மோதியுள்ளது. இதில் சின்னசாமி […]

Categories
உலக செய்திகள்

90 வயது முதியவர் உயிலில்… கிராமத்திற்கு இவ்வளவு நன்கொடையா..? வரலாற்றை நினைவு கூறும் நெகிழ்ச்சி பின்னணி …!!

ஆஸ்திரியாவில் 90 வயது முதியவர் தன் உயிலில் இரண்டாம் உலக போரில் தன்னை காப்பாற்றிய கிராம மக்களுக்கு நன்கொடை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.   ஐரோப்பிய நாடு ஆஸ்திரியாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் தினத்தில்  90 வயதுடைய நபரான எரிக் ஸ்வாம்  உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவரால் எழுதி வைக்கப்பட்டிருந்த உயிலை படிக்கும்போது அதில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜிக்களிடமிருந்து அவரையும் அவரின் குடும்பத்தினரையும் பல வருடங்களாக பாதுகாத்த பிரான்சில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பங்களாதேஷை சேர்ந்த முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பங்களாதேஷை சேர்ந்த முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் தமிழகத்திற்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். […]

Categories

Tech |