திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பேருந்தில் இருந்த பள்ளி மாணவியிடம் முதியவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி சத்தம் போட்டதால் பேருந்தில் இருந்தவர்கள் அவரிடம் என்ன நடந்தது என கேட்டனர். அப்போது முதியவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக மாணவி தெரிவித்தார். இதனால் பயணிகள் முதியவரை பிடித்து சரமாரியாக அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் முதியவரை […]
Tag: முதியவர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமத்தில் 4 வயது சிறுமி வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கண்ணன்(65) என்பவர் விளையாட சொல்லலாம் என கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்காரன் பட்டி பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மேலூர் சேவல்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். இந்த பள்ளிக்குள் நுழைஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (57) என்பவர் சென்றுள்ளார். இவர் மாணவியிடம் தான் ஒரு சமூக சேவகர் என்றும், பள்ளியில் போடும் மதிய உணவு மற்றும் கழிவறைகளை பார்வையிடுவதற்காக வந்துள்ளதாக கூறியுள்ளார். அதன் பிறகு மாணவியிடம் ஒரு பாத்திரத்தில் மதிய உணவு […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூர் பகுதியில் மேகநாதன்(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மேகநாதன் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை மிரட்டி 6 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் கரூர் அனைத்து […]
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராசு(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என ராசு அந்த இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இந்நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது இளம்பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்த போது இளம்பெண் […]
சட்ட விரோதமாக விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டினம் பகுதியில் புதுக்கடை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பதும், மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சுப்பையாவை கைது செய்து அவரிடமிருந்த 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நியூயார்க் நகர தண்டவாளத்தில், தள்ளி விடப்பட்டு உயிரிழந்த சீன பெண்ணின் நினைவஞ்சலிக்கு வந்தவர்கள் சீன மக்களை வெறுக்கும் மனப்பான்மையை கைவிடுங்கள் என்று வலியுறுத்தினர். கொரோனா தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து அமெரிக்க மக்களுக்கு, சீன மக்கள் மீது இருக்கும் வெறுப்பு பல மடங்காக அதிகரித்திருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் சீன வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதுடைய மிச்சல் கோ என்ற பெண், காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்வதற்காக நியூயார்க் ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது, ஒரு நபர் அந்த பெண்ணை […]
காட்டு பன்றியை கொன்ற முதியவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியிலிருக்கும் தனியாருக்கு சொந்தமான வயலில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சின்ன ஆவுடைப்பேரி கண்மாய், பெரிய ஆவுடைப்பேரி கண்மாய் போன்ற பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்தனர். அதன்பின் […]
சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் மோடமங்கலத்தை அடுத்துள்ள வால்ராஜபாளையம் பகுதியில் பழனிச்சாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் 6 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் […]
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள குன்னூர் கிராமத்தில் வெள்ளத்துரை என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் அச்சமடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை […]
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சுப்புராஜ் நகர் புதுக்காலனியில் ராஜேந்திரன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ராஜேந்திரன் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் […]
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் சுப்பிரமணியன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் அப்பகுதியில் வசித்து வரும் 2 சிறுமிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த 2 சிறுமிகளும் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த சிறுமிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமியின் தந்தை முதியவரை தாக்கியுள்ளார். இதனால் அந்த முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை மாவட்ட காவல்துறையினர் அந்த முதியவரை கைது […]
சிறுமியைப் கெடுத்து கர்ப்பமாக்கிய முதியவரையும் அவருக்கு துணை புரிந்த பெண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் தனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்நிலையில் முதியவர் மற்றும் 60 வயதுடைய பெண் ஒருவர் மூலமாக அச்சிறுமியை சிகிச்சைக்காக மன பூண்டில் வசிக்கும் செவிலியர் ராஜாமணி என்பவரிடம் அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிறுமிக்கு […]
வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் மருதாடு கிராமத்தில் பங்களாமேட்டு தெருவில் பட்டாபிராமன் என்ற முதியவர் வசித்து வந்தார். இவர் வாய் பேச முடியாத 31 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் பட்டாபிராமன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது […]
ராணிப்பேட்டையில் 16 வயதாகின்ற சிறுமியை கர்ப்பிணியாக்கிய முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் 75 வயதாகின்ற அன்வர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வேப்பூரில் வசித்து வரும் 16 வயதாகும் சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததோடு மட்டுமல்லாமல் பலாத்காரமும் செய்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பிணியாகி கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனையடுத்து அச்சிறுமியினுடைய தாயார் முதியவரின் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூர் தென்மாபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு தியேட்டர் பகுதியில் நாராயணன் (65) என்பவர் […]
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே சிகார் ஆற்றங்கரை பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்ற முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் காரைக்காலில் இருந்து கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்பேரில் கீழ்வேளூர் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கீழ்வேளூர் அருகே சிகார் ஆற்றங்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் […]
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான செயல்களை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் இளையான்குடி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் இட்டச்சேரி கிராமத்தில் வசித்து […]
சிவகங்கை இளையான்குடி சாத்தமங்கலம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குற்றச்செயல்களை நடைபெறாமல் தடுக்க பல சட்டங்கள் உள்ளது. ஆனால் அதையும் மீறி சட்டவிரோதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி சாத்தமங்கலம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் தாயமங்கலம் பகுதியில் உள்ள மதுபான […]
நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையில் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு முதியவர் […]
நாகை அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள தனியார் தியேட்டர் ஒன்றில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் பகுதியில் உள்ள காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் 300 […]
லண்டனில் ஆன்லைல் மூலம் சிறுமிகளிடம் ஆபாசமாகப் பேசிய நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். லண்டனை சேர்ந்த சைமன் லேண்ட்ஸ்பெர்க் என்ற 68 வயது முதியவர் கடந்த 2014ஆம் ஆண்டு பல சிறுமிகளை கவர்ந்து தவறாக பேசிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் வெளியே வந்த அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆன்லைன் மூலம் 14 வயது சிறுமிகளுடன் நட்பானார். அவர்களிடம் தனக்கு 43 வயது தான் ஆகிறது என்று பொய் கூறி மிகவும் […]
முதியவர் ஒருவர் சூயிங்கம் சாப்பிடும் ஆசையில் பல சூயிங்கம் விநியோகிக்கும் இயந்திரங்களை திருடியது கண்டுபிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் Mannheim நகரில் சூயிங்கம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு திடீரென்று 8 சூயிங்கம் விநியோகிக்கும் இயந்திரங்கள் காணாமல் போயுள்ளன. இதையடுத்து காவல்துறையினர் சூயிங்கம் இயந்திரங்களை திருடும் நபரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் Bruhl என்ற நகரில் உள்ள சூயிங்கம் இயந்திரம் ஒன்றை, நபர் ஒருவர் சுத்தியல் மற்றும் ஸ்க்ரூ ட்ரைவர் கொண்டு அகற்ற முயல்வதை கண்ட ஒரு பெண் காவல் […]
முதியவர் ஒருவர் மகளின் வீட்டில் வைத்து 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசிப்பவர் வெங்கட்ரமனப்பா(62). இவர் அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் தீட்சிதராக வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவருடைய மகளுக்கு திருமணம் ஆனதால், மகள் தன்னுடைய கணவருடன் தேவனஹல்லி பகுதியில் வசித்து வந்துள்ளார். இதனால் தனியாக இருந்த வெங்கட்ரமனப்பா அடிக்கடி தன்னுடைய மகளைப் பார்த்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோன்று சம்பவத்தன்று அவர் தன்னுடைய மகளின் […]
முதியவர் ஒருவர் உதவித்தொகை பணம் தராத தனது மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் சாமுவேல்(92)-அப்ரயம்மா(90). இவர்களுக்கு ஆந்திர அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை மாதாமாதம் 2,250 ரூபாய் கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த உதவித்தொகையை வாங்குவது சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இத்தம்பதியினர் இருவரும் 10 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்த உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் […]