கரடி முதியவரை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன பொன்னேரி பகுதியில் கூலித்தொழிலாளியான திருப்பதி(70) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் தனது மகன் வெங்கடேசனுடன் ஏலகிரி மலை அடிவாரத்தில் இருக்கும் புன்னன் வட்டம் பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த கரடி திருப்பதியை கடித்து குதறியது. அவரது அலறல் சுத்தம் கேட்டு ஓடிவந்த வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் கரடியை காட்டுப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். அதன் பிறகு […]
Tag: முதியவர் படுகாயம்
தகராறில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள நம்புதாளை பகுதியில் கன்சுல் மகரிபா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பல்லாக்கு ஒலியுல்லா தெருவை சேர்ந்த பிரேம்குமார் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது வாகனம் கட்டுபாட்டை இழந்து கன்சுல் மகரிபா மீது மோதியுள்ளது. இதில் முதியவருக்கு பலத்த காயம் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |