Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

முதியவர் செய்கிற வேலையா இது…? பள்ளிக்கூடத்தில் சிறுமியிடம் சில்மிஷம்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொழப்பலூரில் பொன்னுசாமி(90) என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் நடுநிலைப் பள்ளிக்கு சென்று புளியமரத்திற்கு அடியில் அமர்ந்திருந்த 11 வயதுடைய 6- ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த வழியாக சென்ற ஒரு பெண் பார்த்து சிறுமியின் பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் செஞ்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயிடம் அழுத 4-ஆம் வகுப்பு மாணவி….. முதியவர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அப்பட்டுவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது செல்வராஜன் சிறுமியை தடுத்து நிறுத்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories

Tech |