Categories
உலக செய்திகள்

விடுமுறைக்காக போனோம்…. விமானத்தில் இறந்த முதியவர்….. சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

பறந்து கொண்டிருந்த விமானத்தில் எந்த வித அசைவுமின்றி இருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். பிரித்தானியா நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரின் Ryanair விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று ஸ்பெயினின் Malaga நகரிற்கு புறப்பட்டுள்ளது.  இந்த விமானத்தில் 84 வயதான ஒரு முதியவர் அவருடைய மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் விமானம் 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் பொழுது எந்தவித அசைவும் இன்றி அந்த முதியவர் இருந்ததை விமான ஊழியர்கள் […]

Categories

Tech |