Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் வெப்பநிலை தாக்கம் உயர்வு…. அதிகம் பாதிப்படையும் முதியோர்…!!!

ஸ்விட்சர்லாந்தில் வெப்பநிலை தாக்கத்தின் காரணமாக முதியோர் அதிகமாக பாதிப்படைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் வயதானவர்களின் எண்ணிக்கை திடீரென்று உயர்ந்து கொண்டிருப்பதாக பல்கலைக்கழக மருத்துவமனை வருத்தம் தெரிவித்திருக்கிறது. அதிகரித்து வரும் வெப்ப தாக்கத்தால் முதியோர் அதிகம் பாதிப்படைகிறார்கள். ஏற்கனவே இதயத்தில் பாதிப்பு கொண்ட மக்களின் நிலை மேலும் மோசமடைந்திருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எனினும் வெப்பத்தின் காரணமாக அதிகமாக நீரிழப்பு நோய் தான் நேரடியாக ஏற்பட்டிருக்கிறது. மேலும் வயதானவர்களுக்கு வெப்பத்தின் தாக்கம் காரணமாக பசியின்மை ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கிண்டி மருத்துவமனை….. “முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றம்”….!!!!

கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் கிண்டியில் கொரோனா தொற்றுக்கு என்று புதிதாக மருத்துவமனை அமைக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதால் அந்த மருத்துவமனை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனை முதியோருக்கான முதல் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை…. அமைச்சர் பரபரப்பு உத்தரவு….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில கூட்டம் மற்றும் காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டு காலண்டர் வெளியிட்டார். அதன் பிறகு பேசிய அவர், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, திருமண பதிவு சான்றிதழ் ஆகியவற்றிற்காக வருபவரிடம் கனிவாகவும் பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அனைத்து அரசு பணியாளர்களின் சங்கங்களின் […]

Categories
சென்னை

ஆபாச படம் காட்டி 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 63 முதியவரின் வெறிச்செயல்…!!!

சென்னையில் இன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 63 முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் சரஸ்வதி நகரில் கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். கணவரை இழந்து வாழும் கமலத்திற்கு அத்தியாவசிய தேவைக்கே பஞ்சம் ஏற்பட்டது. இதனால் மூன்று மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விடுவார். இந்த நிலையில் கமலம் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் 63 வயது முதியவர் புஷ்பராஜ் என்பவர் ஆண்டார்குப்பம் என்னும் பகுதியில் வாட்ச்மேன் வேலை […]

Categories
Uncategorized

தமிழகத்தில் கடந்த ஆண்டு 177 முதியவர்கள் கொலை…!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 177 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்,தேசிய குற்ற ஆவண காப்பகம் இதனைத் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில் மிக அதிகமாக 209 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்து தமிழகத்தில் 177 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  மகாராஷ்டிராவில் 162 பேரும், மத்திய பிரதேசத்தில் 114 பேரும், கர்நாடகாவில் 76 முதியவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதியவர்களுக்கு எதிராக 56 கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. 565 முதியவர்கள் லேசான காயத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். 17 பேர் கொடும் காயத்துக்கு […]

Categories
அரசியல்

உள்ளே வராதீங்க…. தமிழகம் முழுவதும் ஸ்டிக்கர் ஓட்ட உத்தரவு…!!

தமிழகத்தில் முதியோர் உள்ள வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பு தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 50 ,60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களையும் எளிதாக்குகிறது. எனவே நம் வீட்டில் உள்ள முதியவர்களுக்கு கொரோனா வந்தால் கூட அவர்களை ஒதுக்கி விட முடியாது. அவர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் முதியோர், கர்ப்பிணி பெண்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – 3, காஞ்சிபுரம் – 2, தஞ்சாவூர் – 2 பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories

Tech |