தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் அண்மையில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் குஜராத்தி நடிகையான சித்தி இதானி தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த சித்தி தற்போது ஆர்யாவுடன் இணைந்து ஒரு புதிய […]
Tag: முதியோர் இல்லம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நேற்று தனது 81 வது பிறந்த நாளை கொண்டாடினார். விஜயின் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் திரைத்துறையினர் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதன் பிறகு தனது மனைவி ஷோபா உடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வருகின்றனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை. […]
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள சோர்கான் பகுதியில் மாதோஸ்ரீ என்ற முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் தங்கியுள்ள 2 முதியவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. அந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இல்லத்தில் தங்கியுள்ள மற்ற 119 முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் முதியோர் […]
சுவிட்சர்லாந்தில் சுமார் 60 பேர் முதியோர் இல்லத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் உள்ள Oberriet என்ற பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் 25 ஊழியர்களுக்கும், 43 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் தரப்பில் இந்த கொரோனா தொற்று பாதிப்பு குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமையில் வைக்கவும், புதிதாக கொரோனா தொற்றால் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா […]
முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பாசல் மாநிலத்தில் Muttenz பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்தில் 27 வயதானவர்கள், 14 பணியாளர்கள் என்று மொத்தம் 41 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரண்டு வார காலத்திற்கு முதியோர் இல்லம் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கிருபப்வர்களுக்கு […]
சுவிற்சர்லாந்தில் முதியோர் இல்லத்தில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் தன் அந்தரங்க புகைப்படங்களை அதற்குரிய ஒரு இணையத்தில் வெளியிட்டு கூடுதல் வருமானம் பெற்று வருகிறார். உலகிலுள்ள பல்வேறு பிரபலங்களும் அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். மேலும் இதற்கென்றே ஒரு இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் அவர்கள் தங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதோடு அதனை பார்ப்பவர்களிடம் இருந்து பணமும் வசூலிக்கிறார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கினால் வேலையை இழந்து அன்றாட வாழ்க்கையை நடத்த திண்டாடி வரும் பலரும் […]
நியூயார்க்கில் உள்ள முதியோர் இல்லத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஸ்பிரிங்வாலே என்ற பகுதியில் முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இங்கே ஆதரவற்ற வயதானவர்கள் நிறைய பேர் தங்கி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென அந்த முதியோர் இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் இந்த தீயினால் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகின்றது. இது குறித்து […]
பிரான்சில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வெளியில் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பிரான்சில் பரவ ஆரம்பித்த நிலையில் தற்போது பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கொரோனாவும் பிரான்சில் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரான்சில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் முதியவர்கள் தாங்கள் வசிக்கும் முதியோர் இல்லங்களில் […]
அமெரிக்காவில் எறும்பு கடித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் ஜோயல் மார்பிள் என்ற முன்னாள் ராணுவ வீரர் தங்கியிருந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவரை ஒருநாள் நூற்றுக்கணக்கான எறும்புகள் கடித்துள்ளது. காலையில் அவரை குளிக்க வைத்து வேறொரு அறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.இரண்டு நாட்களுக்குப் பின் அவர் முன் தங்கியிருந்த அறைக்கு மாற்றப்பட்டார். அப்போது அவரை நூற்றுக்கணக்கான எறும்புகள் கடித்ததால் அவர் இரண்டு நாட்களுக்குப்பின் உயிரிழந்தார். […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மூதாட்டி உயிருடன் திரும்பி வந்த சம்பவம் முதியோர் இல்லத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 85 வயதுடைய ரோஜெலியா ப்ளான்கோ என்ற மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் என்று அவரது குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. கொரோனாவால் இறந்ததால் அவரது உடலை யாரும் வந்து பார்க்கவில்லை. அவரவர் வீட்டிலேயே துக்கம் அனுசரித்தனர். ஆனால் பத்து நாட்களுக்குப் பிறகு அவர் முதியோர் இல்லத்திற்கு வந்து விட்டதாக அதே முதியோர் இல்லத்தில் […]
சேலத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை முதியோர் இல்லத்தில் பரிதவிக்க விட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் 60 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் அங்குள்ள பழ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய பிள்ளைகள் குறித்த விவரங்கள் தெரிய வரவில்லை. ஊரடங்கின் போது அவர் உடல் நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டதாலும், அவரது பணியில் தொய்வு ஏற்பட்டதாலும் அவரை பாதுகாக்க முடியாமல் பழ கடை உரிமையாளர் சேலம் முதியோர் இல்லத்தில் கூட்டிவந்து […]
சில நாடுகளில் முதியோர் இல்லங்களில் மட்டும் ஏராளமானோர் பலியாகி உள்ளனர் என்னும் தகவல் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவி ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உயிர்பலி எண்ணிக்கையை அதிகரித்தது. இந்நிலையில் இந்த நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒன்று போலவே இருப்பது வருத்தம் கலந்த ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. நான்கு நாடுகளிலும் இருந்த முதியோர் இல்லங்களில் சுமார் 18 முதல் […]