முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் மூதாட்டிகள் கதறி அழுதார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ள பகுதியை சேர்ந்த சில மூதாட்டிகள் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டிருப்பதாகவும் மீண்டும் தொகை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அதிகாரிகள் விதிமுறைகள் மீறி வழங்கப்பட்டதால் உதவி தொகை நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள். இது குறித்து நாகை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் நான்கு தாலுகா மூலமாக பயணிகளுக்கு அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் […]
Tag: முதியோர் உதவித்தொகை
இன்றைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகள் வளர்ச்சி அடைந்திருப்பதால் இருக்கும் இடத்திலிருந்து ஆன்லைன் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற விண்ணப்பிக்கலாம். அரசு அலுவலகங்களுக்கு வீணாக அலைய வேண்டியதில்லை. அந்த வகையில் முதியோர் உதவித்தொகைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது குறித்து இப்போது பார்க்கலாம். முதியோர் உதவித்தொகைக்கு tnega.tn.gov.in என்ற இணையத்தில் Citizen Services-ஐ கிளிக் செய்து, National Old Age Pension Scheme-ஐ தேர்வு செய்யவும். பிறகு ஆவணங்களை பதிவு செய்து, ரெஜிஸ்டர் CAN ஆப்சனை தேர்வு […]
தமிழகத்தில் மேலும் 3 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றன. அந்த விவாதத்திற்குப் பிறகு அமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள், தமிழகத்தில் நடப்பாண்டில் மேலும் 30 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்துச் சான்றிதழ்களையும் செல்போன் மூலமாக பெறும் வகையில் இரண்டு ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய்த் துறையில் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு தளர்வில் கொரோனா குறைந்து வந்ததால் டாஸ்மாக் திறக்க தமிழக அரசு அனுமதியளித்ததால், […]
தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை 1,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
முதியவர் ஒருவர் உதவித்தொகை பணம் தராத தனது மனைவியை அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் சாமுவேல்(92)-அப்ரயம்மா(90). இவர்களுக்கு ஆந்திர அரசு வழங்கும் முதியோர் உதவித் தொகை மாதாமாதம் 2,250 ரூபாய் கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த உதவித்தொகையை வாங்குவது சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இத்தம்பதியினர் இருவரும் 10 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்த உதவித் தொகை ஒவ்வொரு மாதமும் […]