Categories
மாநில செய்திகள்

BREAKING : ஆசிரியர் பணியிடங்கள்….  சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது. பெருந்தொற்று சூழ்நிலை, தேர்வு மையங்களின் தயார்நிலை மற்றும் நிர்வாக வசதியைப் பொருத்து இந்த அறிவிப்பு மாறுதலுக்கு உட்பட்டது. இதுதொடர்பான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.

Categories

Tech |