Categories
உலக செய்திகள்

‘இனிமேல் உயிராபத்து இல்லை’…. குண்டு துளைக்காத ஆடை வடிவமைப்பு…. இலங்கை மாணவி சாதனை….!!

உயிர்தொழில்நுட்பம் கொண்ட குண்டு துளைக்காத ஆடையை இலங்கையைச் சேர்ந்த மாணவி கண்டுபிடித்துள்ளார். இலங்கைகையச் சேர்ந்த  பிரபானி ரணவீர என்ற மாணவி கொழும்பிலுள்ள மியூசியஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இதன் பின்பு கொழும்பில் உள்ள  சைதாமா பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இதனையடுத்து தனது முதுகலைப் படிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள  சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகிறார்கள். மேலும் இவரின் முதுகலை ஆராய்ச்சிக்காக உயிர்த்தொழில் நுட்பம் கொண்ட குண்டு துளைக்காத ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார் […]

Categories

Tech |