Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 1,030 பேர் நியமனம்…. வெளியான நச் அறிவிப்பு….!!!!

2020- 21 ஆம் வருடம் ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குனர் நிலை ஒன்று, கம்பியூட்டர் பயிற்றுநர் நிலை 1 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 1,030 பேரை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 2,207 ஆக இருந்த காலி பணியிடங்களுடன் கூடுதலாக 1,030 பணியிடங்கள் சேர்த்து மொத்தம் 3,237 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வெழுதியோர் கவனத்திற்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி கூறியுள்ளார். தமிழகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. அதன்படி 2,207 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 12-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது. இத்தேர்வினை தமிழகத்தில் மொத்தம் 2.5 லட்சம் பேர்  எழுதியுள்ளார்கள். மேலும் இதற்கான கேள்விகள் கடந்த ஆண்டை விட எளிதாக […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடத்திற்கு முன் வரவேண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நாளை (பிப்ரவரி 20)ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு காலை, மதியம் என்று இரு வேளைகளில் நடைபெறும். இதில் காலையில் நடைபெறும் தேர்வுக்கு 7:30 மணிக்குள்ளும், மதியம் நடைபெறும் தேர்வுக்கு 12:30 மணிக்குள்ளும் தேர்வர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வு தொடங்குவதற்கு 45 நிமிடத்திற்கும் முன்னதாக தேர்வு மையத்தின் கதவு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இன்று(பிப்…19) தேர்வு கிடையாது..

Categories
மாநில செய்திகள்

ஹால் டிக்கெட் வெளியீடு!…. சற்றுமுன் வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வு பிப்.,16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று டிஆர்பி அறிவித்துள்ளது.

Categories

Tech |