Categories
மாவட்ட செய்திகள்

பொறியியல் படிப்புகளில் இவ்வளவு காலிப்பணியிடங்களா?…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல்….!!!!

முதுகலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என அண்ணா பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. முதுகலை பொறியியல் படிப்புகளில் இந்த ஆண்டு சேர்வதற்கான மொத்த காலியிடங்கள் 10,௦௦௦ ஆகும். ஆனால் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 3,073 ஆகும். தற்போது 1,659 மாணவர்கள் மட்டுமே முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். இன்னும் 8,347 காலியிடங்கள் உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு 15 சதவீத மாணவர்கள் மட்டுமே முதுகலை பட்டப் படிப்புகளில் […]

Categories

Tech |