Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடவியல் துறை அலுவலரை மருத்துவ மாணவிகள் தாக்கியதாக புகார்… சிசிடிவி காட்சிகள் ஆய்வு… போலீஸ் விசாரணை…!!!

ஸ்டான்லி மருத்துவமனையில் முதுகலை மாணவிகள் சிலர் தன்னை தாக்கியதாக தடவியல் துறை அலுவலர் லோகநாதன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் லோகநாதன்(53). இவர் ஸ்டான்லி மருத்துவமனையில் தடயவியல் துறை அலுவலகராக வேலை செய்து வருகின்றார். அதே மருத்துவமனையில் மருந்தியல் முதலாம் ஆண்டு படிக்கும் முதுகலை மாணவி சரஸ்வதி என்பவர் வருகை பதிவேட்டில் கையொப்பம் இடும்போது லோகநாதன் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் வருகைப்பதிவேட்டில் முறைகேடு […]

Categories

Tech |