Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் அதாவது இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளை பொறுத்தவரையிலும் வருடந்தோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை ஆசிரியர் வயது வரம்பு நீட்டிப்பு…. 2 லட்சம் பேருக்கு வாய்ப்பு…. மகிழ்ச்சி செய்தி….!!!!

தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான டிஆர்பி தேர்வில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த வயது வரம்பு 5 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் 9- 12 வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும், கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கையை ஏற்று தற்போது […]

Categories

Tech |