தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியதையடுத்து பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதன்படி கடந்த 20 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதன் பிறகு கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதனைப் போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]
Tag: முதுநிலை படிப்பு
லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்நிலை படிப்பிற்கான விண்ணப்பம் ஆரம்பமாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை முதலாம் ஆண்டு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையானது www.tngasapg.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வருகின்ற 16ஆம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் கல்லூரியில் செயல்பட்டு வரும் உதவி மையத்தின் மூலமாக […]
கோவை வேளாண் பல்கலையில் முதுநிலை பட்டம் மேற்படிப்பு பயிலகம் மூலமாக எட்டு கல்லூரிகளில் 32 துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. இந்த கல்வியாண்டுக்கான முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஜூன் 27ஆம் தேதி தொடங்கியது. காலியாக உள்ள 400 இடங்களில் மாணவர்கள் https://admissionsatpgschool.tnau.ac.in/என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆக எட்டாம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை கால […]
முதுநிலை படிப்புக்கான கியூட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கு சேர்வதற்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்டத் தேர்வு நாளை மறுதினம் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. மேலும் முதல்நிலை படிப்புக்கான க்யூட் தேர்வு செப்டம்பரில் நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக இளநிலை படிப்புக்கான தேர்வு ஜூலை 15, 16, […]