விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசியார்பட்டி பகுதியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார், துள்ளுக்குட்டி, பிரகதீஸ்வர், பொன்ரமணன் போன்றோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கல் திட்டை, முது மக்கள் தாழிகள் மற்றும் குத்துக்கல் போன்றவற்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது அரசியார்பட்டியில் செம்மண் நிலம் மேற்பரப்பில் புதைந்த நிலையில் சிறு அளவிலான 3 முது மக்கள் தாழிகள் இருக்கின்றன. அதில் ஒரு தாழி வாய்ப்பகுதியின் விட்டம் 43 செ.மீ.இருக்கிறது. இதையடுத்து மேற்பகுதி […]
Tag: முதுமக்கள் தாழி
அரசு உயர்நிலைபள்ளியில் மரக்கன்றுகள் நடுவதற்கு குழி தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள கொந்தளம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் பள்ளி வளாகத்தில் மரகன்றுகளை நடுவதற்காக குழிகள் தோண்டியுள்ளனர். அப்போது பெரிய அளவிலான பானைகள் இருந்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் அதனை எடுத்து பார்த்தபோது அதில் எலும்புக்கூடுகள் இருந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பரமத்திவேலூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அருகே கொந்தகையில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் நேற்று முன்தினம் விலா எலும்புகள், மனித மண்டை ஓடு, கால், கை எலும்புகள், சிறிய எலும்புகள், மூட்டுகள், இரண்டு கூம்பு வடிவ மண் கிண்ணங்கள் இரும்பு வாள் ஆகியவை கண்டறியப்பட்டது. அதில் இரும்பு வாள் இருந்ததால் இறந்தவர் போர் […]