நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த யானைகளோடு சுதந்திரம், குடியரசு தினம் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஆகிய விழா நாட்களில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை நேற்று முதுமலை வனதுறையினர் கொண்டாடினர். இதனை முன்னிட்டு தெப்பக்காடு முகாம் வளாகத்தில் அலங்கார தோணங்கள் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பொம்மி, ரகு உள்ளிட்ட 15 க்கு மேற்பட்ட வளர்ப்பு […]
Tag: முதுமலை
முது மலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானை, மான், புலி ஆகிய வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் கூடலூரிலிருந்து மைசூரு போகும் தேசிய நெடுஞ்சாலையும், மசினகுடிக்கு செல்லும் சாலையும் இருக்கிறது. இதன் காரணமாக வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று கூடலூரிலிருந்து மைசூருக்கு வாகனங்கள் முதுமலை புலிகள் காப்பகம் வழியே வழக்கம்போல சென்றது. இந்நிலையில் கார்குடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கரடி ஒன்று எவ்வித பதட்டமும் இன்றி நடந்து சென்றது. இதையடுத்து சரக்கு லாரிகள் […]
அறியானாவிலிருந்து புதிய வகை மோப்ப நாய் முதுமலைக்கு கொண்டுவரப்பட்டு வனத்துறையினர் பயிற்சியளித்து வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் ,வன விலங்குகள் மற்றும் விலை உயர்ந்த மரங்களும் உள்ளது. இதனால் வன குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.முதுமலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆபர் என்ற மோப்ப நாய் வனப் பணியில் ஈடுபட்டிருந்தது . கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் உடல்நலக்குறைவால் இறந்து விட்ட நிலையில், தற்போது புதிதாக […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 6ஆம் தேதி யானை சவாரி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தொற்று பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதுமலையில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் வளர்ப்பு யானைகளுக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை தடைசெய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் முதுமலை சுற்றுலா மையம் 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது. இதனையடுத்து இன்று முதல் வாகன சவாரி மட்டும் தொடங்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதியவர்கள், நோய் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை தடைசெய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் முதுமலை சுற்றுலா மையம் 5 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படுகிறது. இதனையடுத்து நாளை முதல் வாகன சவாரி மட்டும் தொடங்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முதியவர்கள், நோய் […]
10மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்படும் என்று அதன் கள இயக்குனர் கவுசல் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்பாடுகளுடன் சில சுற்றுலா தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.ஆசியாவிலேயே மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான முதுமலை புலிகள் காப்பகம் சில கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்படும் என்று அதன் கள இயக்குனர் கவுசல் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகள் குறித்து அவர்கூறியதாவது,சுற்றுலா பயணிகள் அனைவரும் […]
அழியும் பட்டியலில் உள்ள அரிய வகை ராஜாளி கழுகுகள் 50 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளன. மாயாறு பள்ளத்தாக்கில் குஞ்சுகளுடன் வலம்வரும் ராஜாளி கழுகுகளின் வாழ்விடம் குறித்த ரகசியம் நடிக்கிறது. செந்நிறமான கழுத்து, கூர்மையான பார்வை, கம்பீரமான நடை, கொத்திக் குதறும் அழகு இவையெல்லாம் ராஜாளி கழுகின் சிறப்புகள். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட இவ்வகை கழுகுகள் காலப்போக்கில் அழியும் பட்டியலில் இடம் பெற்றன. ஆசிய ராஜா கழுகுகள் என்று அழைக்கப்படும் […]