முதுமலைப் புலிகள் காப்பகத்தில் பிறந்து ஒரு மாதம் ஆன யானை குட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள் , புலிகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் வனப்பகுதி ஊழியர்கள் சிங்கார வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள நீரோடைக்கு அருகில் யானை குட்டி ஒன்று இறந்த கிடப்பதை பார்த்த வனத்துறையினர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த […]
Tag: முதுமலை புலிகள் காப்பகம்
தமிழகத்தில் வருகின்ற 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் போன்றவற்றை வாங்கி வருகின்றனர். இதனிடையே குடிசைப்பகுதி மற்றும் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் மாவட்டம் வாரியாக விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புலிகள் மற்றும் யானைகள் உள்பட விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையிலும் […]
கூடலூர் அடுத்த மசினகுடியில் யானைக்குத் தீ வைத்த நபர்களை போலீசார் கைது செய்து கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீலகிரி மாவட்டம், கூடலூர் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒற்றை யானை ஒன்று காயத்துடன் சுற்றி வந்தது. அந்த யானையை 20 நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் பிடித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து யானைக்கு பிரேத பரிசோதனை செய்தபோது யானைக்கு மர்மநபர்கள் தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் […]
நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் சாலைகளில் யானை, மான் போன்ற வனவிலங்குகள் உலா வருவதால் அவ்வழியே வாகனத்துடன் செல்வோர் அச்சத்துடனே செல்கின்றனர். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்ட நிலையில் முதுமலை புலிகள் காப்பகமும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரியில் கடந்த 10 […]