Categories
தேசிய செய்திகள்

‘நான் பிச்சையெடுக்க விரும்பவில்லை’… மூதாட்டியின் செயலுக்கு குவியும் பாராட்டு…!!!

முதுமையைக் காரணமாகக் காட்டி பிச்சை எடுக்க விரும்பாத மூதாட்டி பேனா விற்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பலர் வயதான பிறகு தங்களின் முதுமையின் காரணமாக வைத்து தெருக்களில் பிச்சை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சில வயதான முதியோர்கள் தங்கள் உயிர் உள்ளவரை உழைத்து தான் சாப்பிடுவோம் என்று வைராக்கியமாக வேலை பார்த்து வருகின்றனர். அதுபோன்று மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஒரு மூதாட்டி தனது முதுமையை காரணமாக வைத்து பிச்சை எடுக்க விரும்பவில்லை என்று கூறி பேனா […]

Categories
தேசிய செய்திகள்

“68 வயது மூதாட்டிக்கும், 73 வயது முதியவருக்கும் டும் டும் டும்”… தடுப்பூசி போட சென்ற இடத்தில் மலர்ந்த காதல்…!!!

காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவதுபோல, காதலுக்கு வயதும் கிடையாது. ஒருவருக்கு மற்றொருவர் மீது ஏற்படும் அன்பு காதல் தான். அப்படி கேரளாவில் 73 வயது முதியவர் ஒருவருக்கும், 68 வயது மூதாட்டி ஒருவருக்கு மேற்பட்ட காதலானது திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த சுவாரஸ்ய காதல் கதையை பற்றி தெரிந்து கொள்வோம். கேரள மாநிலம் கொச்சியை எடுத்த காக்காநாடு என்ற பகுதியை சேர்ந்த வர்க்கீஸ் என்பவருக்கு 73 வயது ஆகின்றது. இவர் கேட்டரிங் உரிமையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி […]

Categories
கவிதைகள் பல்சுவை

காமம் ,கோபம் , ஆணவத்தை அடக்க … புத்தரின் 5 போதனைகள்….!!

யார்  ஒருவன் இந்த 5 விஷயங்களை நினைத்துப்பார்க்கிறானோ அவன் தன்னுடைய ஆணவம் உடல் ஆசை முதலியவற்றை அடக்கலாம், அல்லது சிறிதளவு குறைக்கலாம்.   1. எனக்கு ஒருநாள் முதுமை வரும் , அதை நான் தவிர்க்க இயலாது. 2. எனக்கு ஒரு நாள் நோய் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது. 3. எனக்கு ஒரு நாள் மரணம் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது. 4. எதையெல்லாம் எனக்கு பிரியமானதாக நினைக்கிறேனோ அவை […]

Categories

Tech |