Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த நடிகர்களோடு முத்தக் காட்சி…. கேரவனில் வந்து அழும் நடிகை அஞ்சலி…. காரணம் இதுதானாம்…!!!

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அஞ்சலி. இவர் விளம்பரங்களினால் இரண்டு சிறிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்த வேளையில் 2007 ஆம் வருடம் கற்றது தமிழ் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலககுக்கு அறிமுகமானார். ஆனந்தி எனும் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகையாக தென்மண்டல பிலிம் பேர் விருது கிடைத்தது. இதனை அடுத்து அங்காடித்தெரு எனும் திரைப்படத்தில் கனியாக நடித்து அந்த வருடத்தின் சிறந்த நடிகைக்கான பிலிம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… என்னப்பா இவரு இப்படி இருக்காரு….. நாயகிகளுடன் அந்த சீன்களில் நடிக்க மறுக்கும் உதயநிதி….. வியந்து போன ரசிகாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நேற்று தன்னுடைய 45-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அதன் பிறகு சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கலகத் தலைவன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க, நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் கலகத் தலைவன் திரைப்பட ஷூட்டிங்கில் நடந்த ஒரு நிகழ்வு இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது உதயநிதி நிதி அகர்வலுடன் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்”…. கூறிய சிம்பு…. கௌதம் மேனன் தகவல்…!!!!!

முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என சிம்பு கூறியதாக இயக்குனர் கௌதம் மேனன் கூறியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒரு முத்தத்தின் விலை 50 லட்சம் ரூபாய்…. இத கொஞ்சம் படிச்சுப் பாருங்க….!!!!

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை தான் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் கொடி, தள்ளிப்போகாதே போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது தெலுங்கு கன்னட படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த அளவுக்கு அதிகமாக தெலுங்கில் அவரது மார்க்கெட் எகிறியுள்ளது. அந்த வகையில் ரவுடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்தார். இதுவரை அவர் எந்த […]

Categories
உலக செய்திகள்

அன்பை பரிமாறி கொள்ளும் குழந்தைகள்…. இந்தியா திரும்பிய சந்தோஷம்…. வைரலாகும் வீடியோ காட்சி….!!

இந்தியா திரும்பிய சந்தோஷத்தில் கட்டி அணைத்து முத்தமிடும் குழந்தையின் வீடியோ காட்சி வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான்  நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படை விமானத்தை அங்கு அனுப்பியது. அதில் இந்தியர்களுடன் இணைந்து 168 ஆப்கான் மக்களும் இந்தியா வந்தடைந்துள்ளனர். https://twitter.com/i/status/1429324388420112384 அதில் இந்தியா திரும்பிய குழந்தைகளில் ஒன்று அங்கிருந்து தப்பித்து வந்த […]

Categories

Tech |