Categories
மாநில செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலை…. இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் பவள விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெற்ற கண்காட்சியை பார்வையிட்டார். அதன்பிறகு நெடுஞ்சாலைத் துறையின் பவளவிழா நினைவு தூணை திறந்து வைத்து பல்வேறு சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இலை நடைபாதை பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அமைச்சர்கள், தலைமைச் […]

Categories

Tech |