பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் தன் 57-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை பூஜாஹெக்டே, கார்த்திக் ஆர்யன், சுனில் ஷெட்டி, தபு, சித்தாந்த் சதுர்வேதி, ரிதேஷ் தேஷ்முக், அவர் மனைவி ஜெனிலியா உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து சல்மான் கான் மற்றும் அவரது மருமகன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இதற்கிடையில் சல்மான் கானும், ஷாருக்கானும் ஒரே கலரில் ஆடை […]
Tag: முத்தம்
நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், எப்படி முதலில் நன்றி சொல்லலாம் என்று பார்க்கலாமா ? என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான நண்பா நண்பிகள் வந்திருக்கும் அத்தனை தமிழ் நெஞ்சங்களுக்கும் என்னுடைய வணக்கம். நம்ம போற பயணம் நிறைவா இருக்கணும்னா நம்ப தேர்ந்தெடுக்கிற பாதை சரியாக இருக்கணும் சொல்லுவாங்க. அப்படி நம்ம போற வழியில அறிவ சேர்த்துக்கிட்டே இருக்கணும், அன்பை கொடுத்துகிட்டே இருக்கணும், நட்ப கொடுத்துகிட்டே இருக்கணும். வாய்ப்பு கிடைக்கிறப்ப எல்லாம் […]
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சாம்பல் நகரில் சென்ற செவ்வாய்கிழமை (நவ…29) அன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது சுமார் 300 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் மேடையில் வைத்து மணமகன் திடீரென்று மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அப்பெண் மணமேடையிலிருந்து வெளியேறி இருக்கிறார். அதன்பின் அப்பெண் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதாவது, நண்பர்கள் போட்ட பந்தயத்தில் ஜெயிப்பதற்காக அனைவரின் முன்னிலையிலும் அவர் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், இதனால் அவரின் நடத்தையின் மீது எனக்கு […]
பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை அசத்தலாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா மகாலட்சுமி மீதுதான் கவனமாக உள்ளார். ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை நிருபராக மாறி பேட்டி எடுத்தார். அப்போது ராபர்ட் மாஸ்டர் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு ரச்சிதா எனக்கு ராபர்ட் மாஸ்டர் […]
நடிகை நயன்தாரா அவரது அம்மா ஓமணக்குரியன் பிறந்த நாளை சென்னையில் உள்ள இல்லத்தில் கொண்டாடினார். அவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வந்தது. திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று தற்போது தனது பட வேலைகளில் மிகவும் பிசியாக உள்ளனர். […]
கேரளாவில் பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அவினாஷ் மற்றும் தீபிகா தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் காலை எழுந்ததும் தன் குழந்தைக்கு அவினாஷ் முத்தம் கொடுத்து கொஞ்சி உள்ளார். அதனைப் பார்த்த தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள் என்று கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு […]
சிறுமியை கடத்தி சென்று முத்தம் கொடுத்த நபருக்கு மகளிர் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அரியலூர் மாவட்டம் சடையப்பர் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் காவல்துறையில் புகார் […]
ஒருவர் பாம்புக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான உலக சாதனைகளை யாரோ சிலர் செய்து கொண்டே தான் வருகின்றனர். அந்த அடிப்படையில் லிசா மற்றும் கிறிஸ் பிட்மேன் என்ற ஜோடி சிறப்பான ஒரு உலக சாதனையை செய்து உள்ளனர். அண்மையில் கேரளாவில் உள்ள ஒரு கடையில புதுசா அறிமுகப்படுத்தப்பட்ட புட்டு ஐஸ்கிரீம் வைரலானதை அடுத்து இட்லி ஐஸ்கிரீம் வைரலாகி வருகிறது.
கோவாவில் ரயிலில் சென்ற 37 வயதுடைய நபர் தனக்கு பின்னால் நின்ற நபர் மீது மோதியதால் எதிரே நின்ற பெண் பயணியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து இருந்தார். 2015 இல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக அப்போது அந்த பெண் அளித்த புகாரின்படி வழக்கு நடைபெற்று வந்தது. தவறுதலாக நடந்ததால் தன்னை முறையாக நபர் கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஒரு வருடம் சிறை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அபிராமி. இவர் கமல்ஹாசனுடன் இணைந்து ”விருமாண்டி” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு கட்டத்தில் அபிராமி வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, ஜோதிகா நடிப்பில் வெளியான ”36 வயதினிலே” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். மேலும், இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் பொழுதுபோக்கை […]
நடிகை ஷில்பா ஷெட்டியை, ஹாலிவுட் நடிகர் வலுக்கட்டாயமாக கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக 15 வருடங்கள் கழித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சில்பா செட்டி கடந்த 2007ம் வருடம் ராஜஸ்தானில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். அப்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிறப்பு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த, ரிச்சர்ட் கேர் என்ற பிரபல ஹாலிவுட் நடிகர், ஷில்பா ஷெட்டியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அப்போது, இது பெரும் சர்ச்சையை […]
யானைக் குட்டிகள் இரண்டு முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்கப்படும் வீடியோக்களில் அதிகம் நாய், பூனை, பறவை, யானை போன்ற விலங்குகள் சேட்டை செய்யும் வீடியோக்கள் தான். அப்படி இரண்டு யானைகளின் அழகான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது. 19 நொடிகள் மட்டும் ஓடும் இந்த வீடியோவில் இரண்டு குட்டி யானைகள் தங்களது தும்பிக்கையால் முத்தம் […]
பாகிஸ்தானில் ஷேர் ஆட்டோவில் அமர்ந்திருந்த பெண் ஒருவருக்கு ஒரு இளைஞர் முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆகஸ்டு 14ஆம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நடுரோட்டில் பெண் ஒருவருக்கு யாரென்று தெரியாத ஒருவர் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது, அந்த வீடியோவில் ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் பரபரப்பான சாலையில் இரண்டு பெண்கள் பின்புறம் அமர்ந்து செல்கின்றன. அவர்களுக்கு இடையே ஒரு குழந்தை இருக்கின்றது. அப்போது […]
பிரபல இயக்குனர் நடிகையின் காலில் முத்தமிட்டு எடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஹிந்தி, தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ராம்கோபால் வர்மா. இவர் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை கதையையும் படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய கதைகளை இயக்கி தனது ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா ஒரு நடிகையின் காலில் […]
ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டி முத்தமிட்ட விஜய் சேதுபதியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி படங்களில் எவ்வளவு ஆர்வம் காட்டி நடித்து வருகிறாரோ, அதேபோல் ரசிகர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக திகழ்கிறார். குறிப்பாக கஷ்டம் என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் […]
நாம் அன்புடன் முத்தமிடும் போது நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி ஆய்வு ஒன்று தெளிவாக விளக்கியுள்ளது. நாம் ஒருவர் மீது வைத்துள்ள காதலை முத்தம் கொடுத்து தான் அதை வெளிப்படுத்துகிறோம். ஆனால் அன்புடன் முத்தமிடும்போது ஆக்சிடோசின், டோபமைன் மற்றும் செரடோனின் ஹார்மோன்களை மூளை சுரக்கிறது. இது மகிழ்ச்சியையும் திருப்தியை உணர்வையும் ஏற்படுத்துகிறது. இதனால் பாசப் பிணைப்பும் வலுவடைகிறது. அதே சமயத்தில் மன அழுத்தம் குறைகிறது. காதலர்கள் மற்றும் தம்பதியர்கள் இட்டுக் கொள்ளும் போது பாலுணர்வை தூண்டும் […]
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை எதிர்த்து ரசியாவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் தம்பதிகள் முத்தமிட்டு தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வைரஸ் தொற்று பெரிதாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு விதித்து வருகின்றது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு, சமூக இடைவெளியை தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் குறித்து அதிருப்தியையும் விரக்தியையும் தெரிவித்து வருகின்றனர். இதில் ரஷ்யாவை சேர்ந்த டன் கணக்கான தம்பதிகள் மெட்ரோ ரயில்களில் முத்தமிட்டு போராட்டங்களை […]
ஒருவருக்கொருவர் வாயோடு வாய் சேர்த்து முத்தம் கொடுப்பதால் தொண்டையில் வெட்டை நோய் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலுள்ள தம்பதியினர் தங்களுக்குள் முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால் அண்மைகாலமாக தொண்டை வெட்டை நோய் எனப்படும் பால்வினை தொற்று நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் உறவின் மூலம் மட்டுமல்லாமல், முத்தத்தால் கூட இந்த நோய் பரவுவது உறுதியாகியுள்ளது. இது தம்பதியரை விட தன்பாலின மற்றும் இருபாலின உறவில் ஈடுபடும் ஆண்களை தான் அதிகம் […]
ஒருவருக்கொருவர் வாயோடு வாய் சேர்த்து முத்தம் கொடுப்பதால் தொண்டையில் வெட்டை நோய் தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலுள்ள தம்பதியினர் தங்களுக்குள் முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால் அண்மைகாலமாக தொண்டை வெட்டை நோய் எனப்படும் பால்வினை தொற்று நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் உறவின் மூலம் மட்டுமல்லாமல், முத்தத்தால் கூட இந்த நோய் பரவுவது உறுதியாகியுள்ளது. இது தம்பதியரை விட தன்பாலின மற்றும் இருபாலின உறவில் ஈடுபடும் ஆண்களை தான் அதிகம் […]
மாஸ்டர் திரைப்பட நிறைவைத் தொடர்ந்து விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி அவர்கள் விஜய் நடிப்பில் வெளிவரும் திரைப்படம் மாஸ்டர் இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு முடிவு அடைந்ததைத் தொடர்ந்து ஷூட்டிங் தளத்தில் வைத்து எனக்கு முத்தம் கொடு நண்பா என விஜய் கேட்க விஜய்சேதுபதி அவர்கள் விஜய்க்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.